LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வ‌த்த‌க்குழம்பு (Vatha Kulambu)

தேவையானவை :


புளி - எலுமிச்சங்காய் அளவு 

உப்பு - தேவையான அளவு

தே‌ங்கா‌ய் து‌ண்டுக‌ள் - 1 க‌ப்

குழ‌ம்பு தா‌ளி‌க்கு‌ம் வடா‌ம் - ‌சி‌றிதளவு

அ‌ரி‌சி மாவு - 1 டீஸ்பூன்

கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை  

‌மிளகா‌ய் பொடி - 2 டீஸ்பூன் 

கடுகு - கா‌ல் டீஸ்பூன்

எ‌ண்ணெ‌ய் - தா‌ளி‌க்க 

உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2 

பெருங்காயம், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்


செ‌ய்யு‌ம் முறை :


1.ஒரு வாணலியில் எண்ணெயைவிட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இரண்டாகக் கிள்ளி வைத்துள்ள மிளகாய்வற்றல் இவைகளுடன் கடலையை அல்லது கடலைப் பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுக்கவும்.தேங்காய்த் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து, கறிவேப்பிலையையும் போட்டு வறுத்து, 


2.புளியைக் கரைத்து புளிதண்ணீர் எடுத்து அ‌தி‌ல் தேவையான அளவு உப்பைப் போட்டு, நறுக்கிய பச்சைக் கத்தரிக்காய் போட்டு, நன்றாகக் கொதித்து வற்றியபின் ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து விடவு‌ம்.குழ‌ம்பு ந‌ன்கு கொதித்தபின் கீழே இறக்கவும். வடத்தை வறுத்துப் போட்டுக் கலந்துவிடவும்.

Vatha Kulambu

Ingredients for Vatha kulambu:

 

Tamarind-Lemon Size

Salt-as Needed

Coconut Pieces-1 Cup

Vadagham-Little

Rice Flour-1 Tsp

Coriander, Curry Leaves

Chilly Powder-2 Tsp

Mustard- 1/4 Tsp

Oil- for Seasoning

Black Gram-3/4 Tsp

Dry Chilly-2

Asafoetida, Bengal Gram-2 Tsp

 

Procedure to make Vathal Kulambu:

 

1. Heat oil in a pan, add mustard, black gram, asafoetida, dry chilly and bengal gram and saute till get golden color. Add coconut pieces and fry for a while and then add curry leaves and fry well.

2. Mix the tamarind with water and extract the juice and mix with salt, chopped green brinjal and allow to boil well. Then add rice flour. When boiled well, remove from flame. Finally add vadagham and mix well.

 

 

 

by rakavi   on 19 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
02-Sep-2015 01:04:47 dhana said : Report Abuse
yellame super samayal
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.