|
||||||||
கத்தரிக்காய் கடலைமாவுக் கறி (brinjal kadalai maavu curry) |
||||||||
தேவையானவை: பிஞ்சுக் கத்தரிக்காய் -1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 வெல்லப்பொடி – 1 டீஸ்பூன் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் புளி-சிறிது உப்பு-சிறிது எண்ணெய் -சிறிது மசாலாப் பொடி-சிறிது கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: 1.கத்தரிக்காய்நீளவாட்டில் காயை நாலாகப் பிளக்கவும்.காம்பை நீக்கி, தண்ணீரில் போடவும். 2.பின் அடிகனமான வாணலியில் அரை தேடீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்தபின் தாளித்து கத்தரிக்காய், வெங்காயம் போடவும். 3.பிறகு மசாலாப்பொடி சேர்த்து, தேவையான உப்பு, கெட்டியாகக் கரைத்த புளி சிறிது, வெல்லப்பொடி ஒரு டீஸ்பூன் போட்டு கிளறி மூடிவைக்கவும். 4.கத்தரிக்காய் வெந்தபிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தூவி, கறிவேப்பிலை சேர்க்கவும்.பின்பு பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|