|
||||||||
கத்தரிக்காய் மசால் (brinjal masala) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய் - இரண்டு பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று தண்ணீர் - ஒரு கப் சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு ஆர்க் சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி கடுகு - டீஸ்பூன் செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,சோம்பு பொடி சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 2.வெங்காயம் பிரவுன் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி,சாம்பார் பொடி சேர்த்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். 3.தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்ததும் எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் மசால் தயார், |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|