|
||||||||
கத்தரிக்காய் ரோஸ்ட் (brinjal roast) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய்-1 /2கிலோ நறுக்கியவெங்காயம்து- கால் கிலோ நறுக்கியதக்காளி- கால் கிலோ இஞ்சிவிழுது - 1டீஸ்பூன் பூண்டுவிழுது - 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு செய்முறை: 1.முதலில் கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகை போட்டு அது வெடித்ததும் அதில் சீரகம்போட்டு தாளிக்கவும். 2.தாளித்ததும் அதில் இஞ்சிவிழுது,பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கவும். 3.வதங்கியவுடன் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும். 4.பின்பு கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். 5.பின்பு அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொண்டே அடுப்பிலிருந்து இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|