|
||||||||
பட்டர் பீன்ஸ் மசாலா (butter beans masala) |
||||||||
தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால் கிலோ இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 வெங்காயம் - 1 கறி மசாலா - 1 டேபிள்ஸ்பூன் லெமன் - பாதி மல்லி இலை - கொஞ்சம் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு செய்முறை: 1.முதலில் பட்டர் பீன்ஸ் உரித்து வைத்துக்கொள்ளவும். 2.வெங்காயம், மல்லி இலை, மிளகாய் மெலிதாக கட் செய்யவும். 3.ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். கறிமசாலா சேர்க்கவும், மூடி சிம்மில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும். 4.பின்பு பட்டர்பீன்ஸ் சேர்க்கவும். திரும்ப பத்து நிமிடம் வேக வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.. 5.பாதி லெமன் ஜுஸ் பிழியவும் மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான பட்டர் பீன்ஸ் மசாலா ரெடி. |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|