|
||||||||||||||||||
கோழிகால் சாப்ஸ் (chicken leg chops) |
||||||||||||||||||
தேவையானவை: கோழி கால்- 6 வெங்காயம்- 2 தக்காளி- 2 இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன் தயிர்- 1/4கப் மஞ்சாள்த்தூள்- 1ஸ்பூன் இரண்டாக கீறிய ப.மிளகாய் – 2 கறிவேப்பிலை- கொஞ்சம் கரம் மசால- 1ஸ்பூன் மிளகாய்த்தூள்- 2ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு செய்முறை: 1.சிக்கன் காலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போட்டு ஊற வைக்கவும். 2.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர்,க.பிலை, கரம்மசாலத்தூள் போட்டு தாளிக்கவும். சிக்கன் காலை சேர்க்கவும். 3.தக்காளி,மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு, 1டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் 4.நன்றாக கொதி வரும் போது கொ.மல்லி தூவி இறக்கவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|