|
||||||||||||||||||
கறி பிரட்டல் (curry piratal) |
||||||||||||||||||
தேவையானவை: ஆட்டுக் கறி – 1/2 கிலோ வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 2 பச்சை மிளகாய் – 4 ஏலக்காய் , பட்டை, கிராம்பு – தலா 1 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் தேங்காய் விழுது – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் – 2 ஸ்பூன் மசாலாத் தூள் – 2 சிறிய ஸ்பூன் உப்பு – தேவைக்கு மல்லி கீரை – பாதி கட்டு எண்ணெய் – 6 ஸ்பூன் தண்ணீர் – 200 மில்லி செய்முறை: 1.முதலில் சுத்தம் செய்த ஆட்டுக்கறியோடு வெங்காயம், தக்காளியை வெட்டி போட்டு, பச்சை மிளகாயை கீறிவிட்டு போட்டு, மல்லி கீரை தவிர மற்ற அனைத்தையும் அத்துடன் போட்டு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி குக்கரில் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். 2.பிறகு கறி வெந்தவுடன் மல்லி கீரையை நைஸாக அரிந்து போட்டு, பிரட்டி எடுத்துவிடவேண்டும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|