|
||||||||
பச்சை மொச்சைக் கறி (green mochai curry) |
||||||||
தேவையானவை: பச்சை மொச்சைப் பயறு – 100 கிராம் மிளகாய் வத்தல் – 4 பெருங்காயம் 1/4 டீஸ்பூன் துவரம் பருப்பு – 100 கிராம் கடுகு, சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு. கறிவேப்பிலை-தேவையான அளவு. எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: 1.கடாயில் கடுகு தாளித்து, மொச்சைக் காயையும், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். 2.பிறகு ஊறிய துவரம் பருப்புடன், பெருங்காயம், வர மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு சீரகத்தையம் சேர்த்துக்கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 3.தேவையான அளவு எண்ணெய் விட்டு பருப்புக் கலவையைச் சுருள வதக்க, நன்றாக வெந்து உதிர் உதிராக ஆகிவிடும். பிறகு அதனுடன் மொச்சை பயிர் கலவையையும் சேர்த்து வதக்கவும். 4.கறிவேப்பிலை போட்டு உதிரான பருப்பு உசிலியை இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|