|
||||||||
பச்சை மொச்சை காரம் (green mochai karam) |
||||||||
தேவையானவை: பச்சை மொச்சை -- 1/4 கிலோ சின்ன வெங்காயம் -- 1/4 கப் பச்சை மிளகாய் -- 2 மிளகு, சீரகம் -- 1 1/2 டீஸ்பூன் சோம்பு -- 1/2 டீஸ்பூன் உப்பு -- சிறிது எண்ணைய் --சிறிது கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை -- 1 இனுக்கு செய்முறை: 1.ஒரு குக்கரில் மொச்சையை வேகவைக்கும் போதே வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். 2.மொச்சை வெந்தபின் தண்ணீரை வடிக்காமல் வைக்கவும். 3.பின்பு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து மொச்சையை கொட்டி மிளகு,சீரகத்தூளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் சோம்புத்தூளை சேர்த்து இறக்கி பறிமாறவும் . |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|