LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

கொண்டைக் கடலை மசாலா (kondaikadalai masala)

தேவையானவை:


கொண்டைக் கடலை – ஊறவைத்து வேகவைத்தது.

உருளைக் கிழங்கு – விருப்பமிருந்தால் – 2

தக்காளி –  5

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்-சிறிது 

உப்பு-சிறிது 

அரைக்க:

இஞ்சி - 3/4 இன்ச்

பூண்டு – 3 பல்

பச்சைமிளகாய் –  4

மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய்

கடுகு+உளுந்தம்பருப்பு

வெங்காயம்

கறிவேப்பிலை


செய்முறை:


1.முதலில் ஊறவைத்த கொண்டைக் கடலையை நன்றாக குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

2.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் வதக்கவும்.

3.கொ.கடலை, உ.கிழங்கு மற்றும் தக்காளி சேர்க்கவும்தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்

4.பின்பு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

5.மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ப. மிளகாய் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை  அரைக்கவும்.

6.அடுப்பில் உள்ள குழம்பில் அரைத்தவற்றையும் சேர்க்கவும்.நன்றாக காய்ந்ததும் இறக்கிவிடவும்.


by akashaya   on 05 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.