|
||||||||||||||||||
குடல் முட்டை (kudal egg) |
||||||||||||||||||
தேவையானவை: குடல் — 1/4 கிலோ முட்டை — 4 சின்ன வெங்காயம் — 1/4 கிலோ பச்சை மிளகாய் — 5 மிளகுத்தூள் — 1 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் — 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் — 1/4 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் — 1/4 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கடாயில் எண்ணைய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை உப்பு போட்டு வதக்கவும். 2.அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். 3.பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வதக்கவும் . 4.பிறகு வேகவைத்த குடலை போட்டு தேவையெனில் உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி அப்படியே சூடாக பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|