|
||||||||
வெண்டைக்காய் மசாலா ( ladies finger spices) |
||||||||
தேவையானவை: வெண்டைக்காய்-காலக் கிலோ வெங்காயம்-ஒன்று தக்காளி-இரண்டு இஞ்சி பூண்டு-ஒரு டீஸ்பூன் தயிர்-ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன் தநியாத்தூள் -ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் -அரைடீஸ்பூன் உப்பு-தேவைக்கேற்ப எண்ணெய்-இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு-ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை -ஒரு கொத்து செய்முறை : 1.வெண்டைக்காயை 11/2அங்குலத் துண்டுகளாக நறுக்கவும் 2.தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக்கவும், 3.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து வெண்டைக்காயைக் கொட்டி நன்கு வதக்கி தனியே வைக்கவும், 4.பின்பு அதே எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கவும், 5.பின்பு இஞ்சி பூண்டு விழூதைப் போட்டு வதக்கி பிறகு தக்காளியைக் கொட்டி உப்பைச்சேர்த்து வதக்கவும், 6.பின்பு தயிர் மற்றும் பொடிகளைப் போட்டு பச்சவாசனை நீங்கியதும் காயைக் கொட்டிஉப்பை சரி பார்த்து கிள்றி இறக்கவும், |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|