|
||||||||
வெண்டைக்காய் பால்கறி ( ladies finger milk curry ) |
||||||||
தேவையானவை: வெண்டைக்காய் - 12 தக்காளி - 1 பெரிய வெங்காயம் - பாதி வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - தாளிக்க பெரிய சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1.முதலில் வெண்டைக்காயைநீளமாகவோ நறுக்கிக் கொள்ளவும். 2.பிறகு தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் பாலைத்தவிர அனைத்துப் பொருட் களையும் போட்டு, அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 4.கடைசியாக வெண்டைக்காய் பாதி வெந்தவுடன், அதில் பாலை ஊற்றி 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|