LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

வெண்டை கத்தரி புளிக்கறி ( ladies finger brinjal tamarind curry)

தேவையானவை:


வெண்டைக்காய் - 100 கிராம்

கத்தரிக்காய் - 100 கிராம்

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

வெந்தயம் - சிறிதளவு

தக்காளி - 2

வெங்காயம் - 1

தனியா தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - தாளிக்க

கடுகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


செய்முறை:


1.வெண்டைக்காயை 1/2 இஞ்ச் நீளத்திற்கு வெட்டி வெறும் கடாயில் பசை போக வதக்கவும்.

2.கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம்,வெந்தயம், தாளிக்கவும்.கறிவேப்பிலை,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

3.பிறகு வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி மற்றும் எல்லா தூள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

4.பிறகு புளி கரைசலை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

5.பின்னர் கத்திரிக்காய், வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். நீர் வற்றும் வரை வைத்து சுண்டிய பின் இறக்கவும்.

by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.