|
||||||||||||||||||
மாசிக் கருவாட்டு சம்பால் (masi dried fish sambal) |
||||||||||||||||||
தேவையானவை: மாசிக் கருவாடு பொடி – 2 கப் தேங்காய் துருவல் – 1கப் காய்ந்த மிளகாய் – 6 முழு மிளகு – 1 ஸ்பூன் நாட்டு வெங்காயம் – 7 உப்பு – தேவைக்கு செய்முறை: 1.முதலில் காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொண்டு, அத்துடன் இடித்து பொடியாக்கிய மாசி கருவாட்டை வைத்து (மிளகாய் பொடியாகும்வரை) மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். 2.பிறகு முழு மிளகை சேர்த்து ஒன்றிரண்டாக பொடியாக்கி, தேங்காய் துருவலை சேர்த்து லேசாக ஒரு சுற்று விட்டு, கடைசியாக நாட்டு வெங்காயம்,தேவைக்கு உப்புசேர்த்து எடுத்துவிடவேண்டும். பின்பு பரிமாறவும். |
||||||||||||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|