LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கறிவகை (Non Veg Karivakai)

மட்டன் சாப்ஸ் (mutton chops)

தேவையானவை:


மட்டன் சாப்ஸ் – ஒரு கிலோ

பெரிய வெங்காயம் – 2

பூண்டு – 6 

இஞ்சி – 2 

பட்டை – அரை அங்குலத்திற்கு

மிளகு – 6

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

மிளகாய்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 50 கிராம்

நெய் – 125 கிராம்

முட்டை – 1

ரொட்டித்தூள் – தேவையான அளவு


செய்முறை:


1.முதலில் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, பட்டை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2.பிறகு அரைத்த விழுதில் கரம் மசாலா, உப்பு, மிளகாய்த் தூள், தயிர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.

3.இதில் சாப்ஸ் துண்டுகளைப் போட்டு கிளறி ஒரு மணி நேரம் நன்கு ஊறவிடவும்.

4.பின்னர் இறைச்சியை வினிகர் இல்லாமல் வடித்தெடுத்துக் கொள்ளவும்.

5.முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, அதை நன்கு அடித்து கலக்கி, ஊற வைத்துள்ள இறைச்சி துண்டுகளை இதில் முக்கி எடுத்து ரொட்டித்தூளின் மேல் புரட்டிக்கொள்ளவும்.

6.தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு இறைச்சித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்



by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.