|
||||||||||||||||||
மட்டன் கொத்துக்கறி (mutton cluster curry) |
||||||||||||||||||
தேவையானவை: கொத்துக்கறி — 1/2 கிலோ பட்டை — 1 கிராம்பு — 4 கடுகு, உளுந்து — 1/2டீஸ்பூன் மிளகாய் வத்தல் — 4 சின்ன வெங்காயம் — 1 கப் கறிவேப்பிலை — 1 இனுக்கு மிளகுத்தூள் — 3/4 டீஸ்பூன் சீரகத்தூள் — 3/4 டீஸ்பூன் சோம்புத்தூள் — 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் — ஒரு கையளவு செய்முறை: 1.கடாயில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு, கிராம்பு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 2.பின்பு வேகவைத்த கறியை சேர்த்து வதக்கி எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறி தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் பிரட்டி எடுக்கவும் ரெடி. |
||||||||||||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|