|
||||||||
பொரித்த கத்தரிக்காய் கறி ( engineered brinjal curry) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய்-250 கிராம் வினிகர்-2 டேபிள்ஸ்பூன் கடுகு-2 டீஸ்பூன் மிளகு-1 டீஸ்பூன் மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப பொரிப்பதற்கு எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை 1.கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளவும். 2.கடாய் சூடானதும் எண்ணையை விட்டு சூடாக்கி கத்தரிக்காயை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். 3.கடாய் சூடானதும் வினிகர்,கடுகு ,மிளகு,மஞ்சள்தூள்,உப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்து கொதிநிலைக்கு வரும் வரை சூடாக்கவும். 4.கொதித்த கலவையில் பொரித்த கத்தரிக்காயை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|