|
||||||||
ராஜ்மா கறி (rajma curry) |
||||||||
தேவையானவை: ராஜ்மா 1கப் வெங்காயம் நறுக்கியது --1கப் தக்காளி நறுக்கியது---அரை கப் இஞ்சி --பூண்டு விழுது ---1 ஸ்பூன் பச்சை மிளகாய்--2 தனியா தூள்---1 ஸ்பூன் மிளகாய் தூள் ---1 ஸ்பூன் கரம் மசாலா தூள் ---1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணை தேவையான அளவு பட்டை சோம்பு கிராம்பு கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம் செய்முறை: 1.ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணை விட்டு தாளித்து ,வெங்காயம் ,வதக்கவும். லேசான பொன்னிறம் வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வதங்கியதும், தக்காளி சேர்க்கவும். 3.பின்பு வேகவைத்த ராஜ்மா,தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 4.கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீமால் அலங்கரிக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|