LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கறிவகை (Veg Karivakai)

வாழைப்பூ உசிலி ( banana flower usili)

தேவையானவை: 


பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப்,

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – கால் கப்,

காய்ந்த மிளகாய் – 4,

பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:


1.முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2.பிறகு வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

3.ஒரு கடாயில் எண்-ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

4.அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக கிளறி பரிமாறவும்.


banana flower usili

 

ingredients:
pieces of banana flower-2 cup
toor dhall,gram dhall-a quarter cup
red chilli-4
asafoetida,turmeric,mustard-per quarter tsp
orid dhall,gram dhall-per one tsp
oil,salt- as per use
preparation steps:
the toor dhall,gram dhall and add red chilli  compound along with a solid half-hour soak, and grained that masala
then boiled  banana flower add turmric
A pan heat oil and add mustard,asafoetida and fry orid dhall,gram dhall in gloden color.
so, with a mixture of ground nuts and keep stirring well. Came loose,then boiled banana flower and add salt, stir well and serve as a spare.

ingredients:

pieces of banana flower-2 cup

toor dhall,gram dhall-a quarter cup

red chilli-4

asafoetida,turmeric,mustard-per quarter tsp

orid dhall,gram dhall-per one tsp

oil,salt- as per use

preparation steps:

  • the toor dhall,gram dhall and add red chilli  compound along with a solid half-hour soak, and grained that masala
  • then boiled  banana flower add turmricA pan heat oil and add mustard,asafoetida and fry orid dhall,gram dhall in gloden color.
  • so, with a mixture of ground nuts and keep stirring well. Came loose,then boiled banana flower and add salt, stir well and serve as a spare.

 

by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.