LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word செய்கை இயல்
English Word Dactylology
Category கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
Meaning
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  D

English Word

Tamil Word

Category

Meaning

Dactylology செய்கை இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Data தரவு / தகவல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Data Collection தரவுச்சேர்க்கை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Day Dream பகற்கனவு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dead Language வழக்கொழிந்த மொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dean கல்வி நிலைய துறைத் தலைவர்; பல்கலைக்கழகப் புல முதல்வர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Demonology பேயியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dendrochronology மரவரியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dendrology மரவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Deontology கடப்பாட்டியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dermatology தோல்நோயியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Design & Technology வடிவமைப்பும் தொழில்நுட்பமும் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Desired Outcomes விரும்பத்தக்க விளைவுகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Destination சேருமிடம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Detoxification நச்சு நீக்கம், நச்சுமுறித்தல், நச்சகற்றல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Development உன்னத நிலையம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Development Awards வளர்ச்சிக்கான விருதுகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diabology பிசாசியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diagnostic Test திறனறி சோதனை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dialect கிளைமொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dialectology வழக்குப் பேச்சியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Different Abilities வேறுபட்ட திறமைகள் / மாறுபட்ட திறமைகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Differentiate வேறுபடுத்துதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Differentiated Instruction வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diglossia இரட்டை வழக்கு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diploma In Education பட்டயக் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Direct Method நேர்முறை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Direct Polytechnic Admissions பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி நேரடிச் சேர்க்கை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Direct School Admission பள்ளி நேரடிச் சேர்க்கை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Director இயக்குநர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Directory விவரத் திரட்டு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Disciple சீடர் / கொள்கை பின்பற்றுபவர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discontinuation தொடராதிருத்தல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discourse கருத்தாடல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discovery கண்டுபிடிப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discrete Channel தனித்தியங்கும் வழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discrete Elements தனித்தியங்கும் கூறுகள் / சூழல் சாராக் கூறுகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Discussions கலந்துரையாடல்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Displacement இடமாற்றம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Disposition உளநிலை / பண்பியல்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Disquisition விரிவான கட்டுரை (ஆராய்ச்சி) கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Distinction தனிச்சிறப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Distinctive தனிச்சிறப்பிற்குரிய கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Distortion Of Speech பேச்சுச் சிதைவு / சீரற்ற பேச்சு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dittology உரைவிளக்கியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diverse மாறுபட்ட கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Diverse Home Language Environment மாறுபட்ட வீட்டுமொழிச் சூழல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Documents ஆவணங்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Domain களம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Dominant Home Language குடும்பத்தில் அதிகம் பேசப்படும் மொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)