LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தினசரி காலண்டர்

வாழ்க்கையின் கழித்தல்களை மட்டுமே

காட்டும் கண்ணாடி.

சிறிய காகிதத்தில் இருபத்து நாலு மணி

நேரம் அடங்கிய கட்டம்.

அனைத்து மதங்களின் பண்டிகைகளை,

நாளும் நேரத்தை பிரித்து, நல்லது

கெட்டது, காட்டும் ஊமை.

ஒரு நாளின் தாளை மறு நாள்

கிழித்து குப்பை கூடையில் எறிந்தால்

நமது வாழ்க்கையில் அந்த நாளும்

காற்றோடு போய்விடும்.

நாட்கள் கடப்பதை உணர்த்தும்

காலச்சுவடு.

ஒவ்வொரு நாளின் சரித்திரங்களை

தனக்குள் புதைத்து வைத்திருக்கும்

நாள் காட்டி.

பூமி  சுற்றுவதை கண்ணால்

காணாவிடினும் காகிதத்தால்

உணர்த்தும் கருவி.

முதல் தாள் தொடங்கி

அடித்தாள் முடியும்போது!

பூமி சூரியனை ஒரு சுற்று

சுற்றி வந்ததை காட்டும்

காலக்கண்ணாடி!.

நமது வயதை சாயத்தால்,

மறைத்தாலும்,

ஞாபகப்படுத்தி கொண்டு இருக்கும்

மாயக்கண்ணாடி

Daily calander
by Dhamotharan.S   on 11 Feb 2016  1 Comments
Tags: Tamil Calendar   Calendar Kavithai   தினசரி காலண்டர்   நாள்காட்டி           
 தொடர்புடையவை-Related Articles
தினசரி காலண்டர் தினசரி காலண்டர்
கருத்துகள்
19-Sep-2019 14:27:26 ஸ்டான்லி ராஜ் சத்யநேசன் said : Report Abuse
எனது மனைவியை ஆக்டொபர் 15 லிருந்து ௩௦ க்குள் பிரசவத்துக்காக அம்மா வீடு அனுப்ப வேண்டும் நல்ல நாள் பார்த்து சொல்லுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.