|
||||||||
தால் சப்பாத்தி (dal chapathi) |
||||||||
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் தனியாத் தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை - 1 கொத்தமல்லி தழை - 1/2 கப் உப்பு - தேவைக்கேற்ப கோதுமை மாவு - 6 கப் நீர் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : 1.பாசிப் பருப்பை கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். 2.பருப்புடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இழை, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகம், கரம் மசாலாப் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும். 3.கோதுமை, நீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொள்ளவும். 4.தட்டி வைத்த மாவுக்கிடையே ஸ்டப் கலவையை (2 ஸ்பூன்) வைத்து பரவலாகத் தட்டவும். 5.அடுப்பில் காய்ந்த தோசைக் கல்லில் சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|