LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!

பிலிம் பாக்ஸ் புரொடக்ஷ்ன் தயாரிப்பில் நடன அமைப்பாளர் தினேஷ் முதன்முதலில் ஹீரோவாக 'குப்பை கதை' படத்தில் நடிக்கிறார்.

 

இப்படத்தை காளி ரங்கசாமி இயக்குகிறார். இப்படம் முழுக்க சேரியின் பின்னணியை கொண்டு படமாக்கப்பட்டதால் படத்துக்கு குப்பை கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க மறுத்த நடன அமைப்பாளர் தினேஷ் பிறகு கதையின் தன்மையை உணர்ந்து சமதம் தெரிவித்துவிட்டார்.

 

இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.


நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!
பிலிம் பாக்ஸ் புரொடக்ஷ்ன் தயாரிப்பில் நடன அமைப்பாளர் தினேஷ் முதன்முதலில் ஹீரோவாக 'குப்பை கதை' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை காளி ரங்கசாமி இயக்குகிறார். இப்படம் முழுக்க சேரியின் பின்னணியை கொண்டு படமாக்கப்பட்டதால் படத்துக்கு குப்பை 
கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க மறுத்த நடன அமைப்பாளர் தினேஷ் பிறகு கதையின் தன்மையை உணர்ந்து சமதம் தெரிவித்துவிட்டார். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
by Swathi   on 14 Jun 2014  0 Comments
Tags: Dance Master Dinesh   தினேஷ்   நடன அமைப்பாளர் தினேஷ்              
 தொடர்புடையவை-Related Articles
நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !! நடன அமைப்பாளர் தினேஷ் ஹீரோவானார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.