LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !!

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு சாட்சியாக அரண்மனை, பிசாசு, டார்லிங் ஆகிய படங்களை சொல்லலாம்.

இதில் கடந்த பொங்கலை ஒட்டி வெளியான டார்லிங் படம் இன்று வரை ஒரு சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் , நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்தை சாம் ஆன்டன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ்க்கு இது முதல் படம் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து, டார்லிங் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்களாம்.  

தற்போது இதற்கான பேச்சுவார்த்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறதாம்.

விரைவில் டார்லிங் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 10 Feb 2015  0 Comments
Tags: Darling 2   டார்லிங் 2                 
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !! விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.