LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 5ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் செல்வர். எனவே முதல் நாளான 5ம் தேதி விடுமுறை விட்டால் நல்லது என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதை ஏற்று நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 5ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதை ஈடுகட்ட நவம்பர் 10ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்து உள்ளது. தீபாவளிக்கு தமிழக அரசு ஏற்கனவே சிறப்புப் பேருந்துகளை அறிவித்துள்ளது. ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி விட்டன.

இந்த விடுமுறை காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. அதாவது  சனி,  ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய ஆகிய 4 நாட்கள் விடுமுறையாக கிடைத்துள்ளதால்  தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாட வாய்ப்பு கிடைத்து உள்ளது.

by Mani Bharathi   on 29 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தங்க பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு  நிறைவேறியது- ஆசிய தடகள போட்டியில்  வென்ற தமிழகப் பெண் கோமதி பெருமிதம்! தங்க பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது- ஆசிய தடகள போட்டியில் வென்ற தமிழகப் பெண் கோமதி பெருமிதம்!
தமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது! தமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது!
அக்னி நட்சத்திரம்  மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது! அக்னி நட்சத்திரம் மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது!
பிளஸ் 2 தேர்வில் 91.3  சதவீதம்  மாணவ-மாணவிகள் தேர்ச்சி! பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி!
பிளஸ்-2 தேர்வு முடிவு  19-ந்தேதி  வெளியாவதாக அறிவிப்பு! பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியாவதாக அறிவிப்பு!
தமிழகத்தில் 38  தொகுதியிலும், புதுச்சேரி  மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்! தமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்!
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்! வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்!
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.