LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்

இனிப்பு மற்றும் கார வகைகள்

1 1/2 கிலோ மற்றும் 750 கிராம் என இரண்டு அளவுகளில் பரிசளிப்பு பெட்டி வடிவில் தருகிறோம்.

அனைத்து தின்பண்டங்களும் சீர்தானியங்கள், மரபு அரிசி வகைகள், நாட்டுவெல்லம், மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் கொண்டு எந்தவித இரசாயன பதப்படுத்திகள், நிறமூட்டிகள், சுவையூட்டிகளும் சேர்க்காமல் இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படுகிறது .

முழுத்தொகையும் செலுத்தி முன்பதிவோர்க்கு மட்டுமே தயார் செய்யப்படுகிறது

1 ½ கிலோ பெட்டியில் 850 கிராம் இனிப்பு மற்றும் 650 கிராம் காரமும் இருக்கும்

விலை : உரூபாய் 800 /-

இனிப்பு :
1. நிலக்கடலை அச்சு ( Groundnut Burfi)
2. கம்பு மைசூர்பாகு ( Pearl millet mysorepak)
3. அதிரசம் ( Athirasam)
4. தினை பூந்தி உருண்டை ( Foxtail millet laddu)

காரம்:

1. மாப்பிள்ளைசம்பா சிவப்பரிசி முறுக்கு ( Mappillaisamba redrice murukku)
2. வரகு பட்டை முறுக்கு ( Kodo millet murukku)
3. சாமை காரக்கலவை ( little millet mixture)

தீபஒளி லேகியப்பொடி இணைக்கப்பட்டுள்ளது


750 கிராம் பெட்டியில் 400 கிராம் இனிப்பு மற்றும் 350 கிராம் காரமும் இருக்கும்

விலை : உரூபாய் 430 /-

இனிப்பு :
1. நிலக்கடலை அச்சு ( Groundnut Burfi)
2. கம்பு மைசூர்பாகு ( Pearl millet mysorepak)
3. அதிரசம் ( Athirasam)
4. தினை பூந்தி உருண்டை ( Foxtail millet laddu)

காரம்:

1. மாப்பிள்ளைசம்பா சிவப்பரிசி முறுக்கு ( Mappillaisamba redrice murukku)
or
வரகு பட்டை முறுக்கு ( Kodo millet murukku)
2. சாமை காரக்கலவை ( little millet mixture)

தீபஒளி லேகியப்பொடி இணைக்கப்பட்டுள்ளது

தொடர்புக்கு :

சத்யன்
“ அன்புக்குடில் “
நாமகிரிப்பேட்டை
இராசிபுரம் - 637406
நாமக்கல்.
9894833992

by Swathi   on 12 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.