கணக்கியல் துறைகளில் மிகவும் கடினமான படிப்புகளாக கருதப்படும் சிஏ, ஐ.சி.டபுள்யு.ஏ, ஐ.சி.எஸ்.ஐ ஆகிய படிப்புகளில் டெல்லியை சேர்ந்த பல்லவி சக்தேவா என்ற மாணவி 23 வயதிற்குள் சிறப்பாக
தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளார். சாதனை படித்துள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
கணக்கியல் துறைகளில் மிகவும் கடினமான படிப்புகளாக கருதப்படும் சிஏ, ஐ.சி.டபுள்யு.ஏ, ஐ.சி.எஸ்.ஐ ஆகிய படிப்புகளில் டெல்லியை சேர்ந்த பல்லவி சக்தேவா என்ற மாணவி 23 வயதிற்குள் சிறப்பாக தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளார். சாதனை படித்துள்ள மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
|