Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  முதல் பக்கம்    உடல்நலம்-மருத்துவம்    மருத்துவக் குறிப்புகள்
- பல் பராமரிப்பு(Dental Care)

பல் வலி போக்கும் நந்தியா வட்டை(Dental pain-Tabernae coronaria br)

 

1.பல் வலி போக்கும் நந்தியா வட்டை
அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியா வட்டை பயன்படுத்தப்படுகிறது.
2.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.
3.பார்வை கோளாறு குணமடையும்:
4.இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது.
5.நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி பெரும்.
6.நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ நீங்கும்.
7.மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.
8.நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.
9.பல் வலி நீக்கும்:
நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

1.பல் வலி போக்கும் நந்தியா வட்டை:

 

அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியா வட்டை பயன்படுத்தப்படுகிறது.

 

2.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

 

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.

 

3.பார்வை கோளாறு குணமடையும்:

 

இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது.

 

நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி பெரும்.

 

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ நீங்கும்.

 

மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

 

நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

 

4.பல் வலி நீக்கும்:

 

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

by yogitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்... சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...
புற்றுநோய்… ஒரு ஆழமான பார்வை ! புற்றுநோய்… ஒரு ஆழமான பார்வை !
நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ? நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?
ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணங்கள் !! ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணங்கள் !!
குழந்தையின்மை பிரச்னைக்கான பாட்டி வைத்தியம் !! குழந்தையின்மை பிரச்னைக்கான பாட்டி வைத்தியம் !!
வெயில் கால நோய்கள் - சீல் கட்டிகளுக்கான சிம்பிள் டிப்ஸ் !! வெயில் கால நோய்கள் - சீல் கட்டிகளுக்கான சிம்பிள் டிப்ஸ் !!
விரைவாக வாய் புண் குணமாக !! விரைவாக வாய் புண் குணமாக !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைதமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

  Register? - Login  
Follows us on   Facebook   Twitter   Youtube

மருத்துவக் குறிப்புகள்

மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க  மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...  சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...
புற்றுநோய்… ஒரு ஆழமான பார்வை !  புற்றுநோய்… ஒரு ஆழமான பார்வை !
நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?  நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?
ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணங்கள் !!  ஒற்றை தலைவலி ஏற்பட முக்கிய காரணங்கள் !!

மருத்துவக் குறிப்புகள்

தலைமுடி(Hair )வயிறு(Stomach)பூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers)கண் பராமரிப்பு(Eye Care)மூக்கு பராமரிப்பு(Nose Care)பல் பராமரிப்பு(Dental Care)வாய் பராமரிப்பு(Mouth Care)கழுத்து பராமரிப்பு(Neck Care)இதயம் பராமரிப்பு(Heart Care)கை பராமரிப்பு (Hands Care)இடுப்பு (Hip)கால் பராமரிப்பு (Foot Care)தோல் பராமரிப்பு (Skin Care)பழங்கள் (Fruits )காய்கறிகள் (vegitables )கீரையின் மருத்துவ குணங்கள்(Medicinal properties of Spinach)தேனின் மருத்துவ குணங்கள்( Medical properties of Honey)தலை(Head)நுரையீரல்தேமல் (Mosaic)இரத்த கொதிப்பு (Blood Pressure)இரத்த உறைதல் (Blood clotting)இரத்த சுத்தம் (Blood Clean)இரத்த விருத்தி (Blood Development)எலும்பு (Bone)நினைவாற்றல் (Memory Power)வாத நோய் (Rheumatic Disease)நரம்பு தளர்ச்சி (Neurasthenia)சிறுநீரக கோளாறு (Kidney Problem)சிறுநீர் எரிச்சல் (Urinary burning)அசதி (Tired)முடி வளர (Hair Grow)முடி நரைப்பது (White Hair)வீக்கம் (Swelling)எலும்பு நோய்கள் (Bone Diseases)புண்கள் (Lesions)முதுகு வலி (Back pain)பசி (Hunger)மூச்சு திணறல் (Suffocation)கழுத்து வலி (Cervicodynia)தீப்புண் (Fire Sore)உடல் குளிர்ச்சி (Body cooling)இடுப்பு வலி (Coxalgia)தூக்கம் (Sleep)நாவறட்சி (Tongue dry)மஞ்சள் காமாலை (Icterus)மூலம் (Piles)பித்தம் (BILE)நோய் எதிர்ப்பு (Immunity)நீரிழிவு (Diabetes)ஒவ்வாமை (Allergy)உடல் மெலிதல் (Wasting)அடி வயிறு (Abdomen)மேல் வயிறு (Upper stomach)சுளுக்கு (Sprain)கால் ஆணி (Leg Aani)மூட்டு வலி (Joint Pain)கால் வலி (Sciatica)கை வலி (Hand pain)இருதய வலி (Heart attack)மார்பு வலி (Chest pain)அதிக ஞாபக மறதி (More forgetful)உதடு (Lip)தும்மல் (Sneezing)முகம் (Face)கண் பார்வை (Eye Sight)முகப்பரு (Acne)விக்கல் (Hiccup)இருமல் (Cough)தொண்டை வலி (Throat pain)பல் வலி (Dental pain)வாய் புண் (Thrush)கண் எரிச்சல் (Eye irritation)ஜலதோஷம் (Cold)மூக்கடைப்பு (Sinus)ஒற்றை தலைவலி (Megrim)காது வலி (Otalgia)சளி (Mucus)கண் வலி (Sore-eyes)தலை வலி (Headache)ஆயுர்வேதம்ஆண்மைக் குறைவுகுடல்தைராய்டுகொழுப்பு

குழந்தை மருத்துவம்

கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite)விஷம்(Poison)தேள் கடி(Scorpion bite)பூரான் கடி(Centipede Bite)எலி கடி(Rat Bite)தேனீ கொட்டினால்(Bee Bite)நாய் கடி(Dog bite)வயிறு(stomach)சளி(Mucus)மாந்தம்(Maandham)கண் எரிச்சல்(Eye irritation)நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)கரப்பான் நோய்(Cockroach disease)குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)கண் வலி(Sore-eyes)சூடு தணிய(Warm closet)இருமல்(Cough)பிறப்புவாயு தொல்லை (Gas trouble)

மகளிர் மட்டும்

வயிற்று வலி குணமடைய (abdominal pain)குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems)தாய்பால் (Breastfeeding)கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)வெள்ளை படுதல் (White Contact)பெரும்பாடு (MENORRHAGIA)மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases)மற்றவை
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
Banner Ads
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்

சற்று முன் [ Latest Video's ]

ஞாதுருவே பாடல் -Swamy Kitcha  ஞாதுருவே பாடல் -Swamy Kitcha
அப்பா  அப்பா
சிங்கைத் தமிழர்களின் மற்றுமொரு அருமையான தமிழ்ப் படைப்பு  சிங்கைத் தமிழர்களின் மற்றுமொரு அருமையான தமிழ்ப் படைப்பு
நல்ல தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்கு ஏன் சுட்ட மறுக்கிறீர்கள்  நல்ல தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்கு ஏன் சுட்ட மறுக்கிறீர்கள்
Describing Madurai  Describing Madurai

மின்நூல் அதிகம் வாசிக்கப்பட்டது

10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி? 10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?