LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அமெரிக்க துணை தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார் !!

பணிபெண்ணின் விசா மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி, அமெரிக்க காவல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி இன்று இன்றிரவு இந்தியாவுக்கு புறப்படுகிறார். நாடு திரும்பும் முன் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தம் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்றும், ஆதாரமற்றது என்றும் கூறினார். தாம் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் தேவயானி தெரிவித்துள்ளார்.

by Swathi   on 09 Jan 2014  0 Comments
Tags: Devyani Return   Devyani India   India Devyani   அமெரிக்க தூதர்   அமெரிக்க துணை தூதர்   தேவயாணி     
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க துணை தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார் !! அமெரிக்க துணை தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார் !!
இந்திய துணைத் தூதர் கைது விவகாரம் - மனிப்பு கோரியது அமெரிக்க அரசு !! இந்திய துணைத் தூதர் கைது விவகாரம் - மனிப்பு கோரியது அமெரிக்க அரசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.