LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!

2015ம் வருடத்திற்கான இந்திய அளவில் பிரபலமான 100 பேர் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சல்மான் கான் இரண்டாம் இடத்தையும் அமிதாப் பச்சன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள். இந்த பட்டியலில் தோனிக்கு நான்காவது இடமும் அமீர் கானுக்கு ஐந்தாவது இடமும் கிடைத்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் இந்த பட்டியலில்  எட்டாம் இடத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் 14-ம் இடத்திலும் உள்ளார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை தனுஷுக்கு இந்த பட்டியலில் 37-ம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில்  கமலுக்கு 46-வது இடமும் காமெடி நடிகர் சந்தானத்துக்கு 52-வது இடமும் ஸ்ருதி ஹாசனுக்கு 61-வது இடமும் ரஜினிக்கு 69-வது இடமும் கிடைத்துள்ளது. பிரபலங்கள் பட்டியலில் தனுஷ், சந்தானம், ஸ்ருதி ஹாசனை விடவும் ரஜினி பின்தங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த வருடம் ஷாருக் கான் 257 கோடியைச் சம்பாதித்துள்ளார். சல்மான் ரூ. 202 கோடியையும் அமிதாப் ரூ. 112 கோடியையும் சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா கூறியுள்ளது.

by CinemaNews   on 11 Dec 2015  0 Comments
Tags: Rajini   Kamal   ரஜினி   கமல்   தனுஷ்   Dhanush   Forbes India  
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
ஜாக்கிஜான், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் !! ஜாக்கிஜான், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் !!
ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!! ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!!
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!! ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.