LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் உருவாகும் புதுப்பேட்டை 2 !!

அனேகன், ஷமிதாப் என தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படம் வெளியானது. இதில் சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்‌ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் புதுப்பேட்டை 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கதை விவாதம் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

by Swathi   on 27 Jan 2015  0 Comments
Tags: Dhanush   Selvaraghavan   Pudhupettai 2   தனுஷ்   செல்வராகவன்   புதுபேட்டை     
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !! செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.