LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ?

ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் அடுத்த படம் சூதாடி.


விரைவில் இந்த படத்தின் படபிடிப்புகள் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது.


இதில் நடிக்க தனுஷ் தனது கெட்டப்பை மாற்ற வேண்டியுள்ளது. தற்போது தனுஷ், கே.வி.ஆனந்த் இயக்கும் 'அனேகன்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் 'ஷமிதாப்' படத்தில் அக்ஷரா ஹாசனுடன் நடித்து வருகிறார். அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.


வெற்றிமாறன் படத்துக்கு கெட்டப் மாற்றினால் இந்தப் படங்கள் பாதிக்கும் என்பதால் சில மாதங்கள் காத்திருக்கும்படி வெற்றிமாறனிடம் கூறினாராம் தனுஷ்.


சினிமா உலகையும் தாண்டிய நட்பு இருவருக்கும் இடையே இருப்பதால் நண்பன் தனுஷ் சொன்னதும் ஓகே சொல்லிவிட்டார் வெற்றிமாறன். 


அனேகமாக 'சூதாடி' படத்தின் படபிடிப்பு ஜனவரியில்தான் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 11 Oct 2014  0 Comments
Tags: சூதாடி   தனுஸ்   தனுஷ்   வெற்றிமாறன்   அனேகன்   ஷமிதாப்   Soothadi  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !! தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
ஷமிதாப் திரை விமர்சனம் !! ஷமிதாப் திரை விமர்சனம் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.