LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நீரிழிவு (Diabetes)

இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர்

நம் மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நேரடியாக மனதைக் கட்டுப்படுத்துவது விட்டு விட்டு உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்வது மூலமாக மனதைச் சுலபமாக அமைதிப் படுத்தலாம். ஆனால் மனநல மருத்துவர் என்ற பெயரில் சில மருத்துவர்கள் நமது பழைய குப்பைகளை மனதிற்குள் கிளப்பி விட்டு மேலும் நம்மை அதிகப்படியான மனநோயாளிகளாக மாற்றுகிறார்கள். இதுவரை நம் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை அப்படியே விட்டு விட்டு இனிமேல் உடலை ஆரோக்கியமாக வைப்பது மூலமாகப் புதிய கவலை, கோபம், பயம் இல்லாமலும், பழைய விஷயங்களை அழித்தும் நாம் மனரீதியாக ஆரோக்கியமாக வாழ முடியும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் சர்க்கரை நோய் குணமாகி விட்டதா? எத்தனை வருடகாலம் இனிப்பு சாப்பிட்டாமல் இருந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். இப்படிப் பல வருடங்களாக இனிப்பு சாப்பிட்டாமல் இருந்தும் உங்கள் நோய் குணமாகவில்லையே பிறகு இந்த விஷயத்தை கடைபிடிக்கிறீர்கள்?

சர்க்கரை நோய்க்கும் இனிப்புக்கும் சம்பந்தமே கிடையாது. நமது சிகிச்சையில் இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். இனிப்பு என்பது கண்ணிற்குத் தெரியாத ஒரு பொருள். இது நாக்கால் ஜீரணிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. சர்க்கரை என்பது கண்ணிற்கு தெரியும். இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை என்பது வேறு. இனிப்பு என்பது வேறு. இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நாம் சாப்பிடுகிற இட்லி, பொங்கல், சப்பாத்தி சாப்பாடு, உருளைக் கிழங்கு போண்டா ஆகிய அனைத்திலும் சர்க்கரை உள்ளது. இட்லியில் சர்க்கரை உள்ளது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இட்லி இனிக்கிறதா? இட்லி இனிக்கவில்லை என்றால் சர்க்கரை இனிக்காது என்று புரிந்து கொள்ளுங்கள். சப்பாத்தியில் சர்க்கரைதான் உள்ளது. சப்பாத்தில் இனிக்கிறதா? எனவே சர்க்கரை இனிக்காது என்று புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி நாம் சாப்பிடுகிற அனைத்து உணவிலும் சர்க்கரை இருக்கிறது. ஆனால் சில உணவுகள் மட்டுமே இனிகின்றன. சில உணவுகள் இனிப்பதில்லை. எனவே சர்க்கரை வேறு, இனிப்பு வேறு என்ற இரகசியத்தை புரிந்து கொள்ளுங்கள். உணமையிலேயே இட்லி, பொங்கல் சப்பாத்தி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது நமக்குச் சர்க்கரையின் அளவு அதிகமாக வேண்டும். ஆனால் இந்த பொருள்களை சாப்பிடும் பொழுது சர்க்கரையின் அளவு அதிகமாவதில்லை. மாறாக இனிப்பான ஒரு பொருளைச் சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் இன்று முதல் இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்.

இனிப்பில் உள்ள சர்க்கரை ஒன்றும் இரத்தத்தில் கலப்பதில்லை. இனிப்பு என்பது சுவை. இந்த இனிப்பு என்ற சுவை நாக்கில் பட்டவுடன் நாக்கு மண் கரண்ட்டாக மாறி இரைப்பையை வேலை செய்வித்து இரைப்பையில் உள்ள சாப்பாடு, சப்பாத்தி, இட்லி போன்ற நீங்கள் ஏற்கனவே சாப்பிட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையை இரத்தத்தில் கலந்து விடுகிறது. எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைக்கும். அவ்வளவுதான். இனிப்பு நேரடியாக சர்க்கரையாக மாறாது. நாம் சாப்பிட்ட பொருளில் உள்ள சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கும். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதால் நாம் சாப்பிடுகிற இட்லி, சாப்பாடு, சப்பாத்தியில் உள்ள சர்க்கரைகள் இரைப்பை ஜீரணம் செய்யாமல் மலமாக அனுப்பி வைக்கிறது. இனிப்பு சாப்பிட்டால் தான் இரைப்பை வேலை செய்யும். இரைப்பை வேலை செய்தால் தான் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும். இரத்தத்தில் சர்க்கரை கலந்தால் தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை நோயைப் பற்றி ஏற்கனவே விரவாகப் பார்த்திருப்பதால் நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதால் எந்த நோயும் வராது. எனவே இது வரை நாம் சாப்பிடுகிற உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் அரைகுறையாக ஜீரணம் செய்து சாப்பிட்டதால் இனிப்பு சாப்பிட்டவுடன் கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் கலக்கிறது. இந்த கெட்ட சர்க்கரைக்கு இனிசுலின் கிடைக்காததால் தான் சர்க்கரை நோய் வருகிறது. ஆனால் நாம் நமது சிகிச்சையில் உணவில் உள்ள சர்க்கரையை எப்படி நல்ல சர்க்கரையாக மாற்றுவது என்று கற்றுக் கொள்ளப் போகிறோம். எனவே அந்த வித்தையை கற்றுக் கொண்டு சாப்பிடும் பொழுது இனிப்பும் சேர்த்து சாப்பிட்டால் தான் ஜீரண வேலை நடந்து இரத்தத்தில் சர்க்கரை கலக்கும் எனபதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தென்இந்தியாவில் மக்கள் அரிசிக் சாப்பாடு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்கள் அரிசு உணவு அதிகமாக சாப்பிடுவதால் தான் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது எனவே சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே அவர்களுக்கும் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ? என்று யோசித்துப் பாருங்கள். வட இந்திய மருத்துவர்கள் சப்பாத்தி அதிகமாக சாப்பிடாதீர்கள். அதில் சர்க்கரை இருக்கிறது. அரிசி சாதம் சாப்பிடுங்கள் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் சாப்பிடுவதே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகம் செய்வதற்குதான். அனைத்து உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. எனவே தயவு செய்து இனிமேல் இனிப்புப் பொருள்களைத் தாராளமாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை ஆசை தீர சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வெள்ளை சர்க்கரை என்ற சீனி (அஸ்கா) மட்டும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மற்றபடி நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், பஞ்சாமிர்தம், தேன், பலாப்பழம் மற்றும் அனைத்து இனிப்புகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சர்க்கரையில் செய்யப்பட்ட உணவை மட்டும் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் வெள்ளைச் சர்க்கரையில் சல்பர் என்ற கொடிய விஷம் உள்ளது.

இனிப்புக்கும் மண் பிராணனுக்கும் இரைப்பைக்கும் மண்ணீரலுக்கும் கவலைக்கும் உதடுகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்பது எப்படி ஆரம்பித்தது என்றால் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும் பொழுது நோயாளிக்குக் குளுகோஸ் டப்பா மூலமாக இரத்தத்திற்குக் குளுகோஸ் அனுப்புவார்கள். நாம் உணவு சாப்பிட்டு ஜீரனமாகிக் கிடைக்கும் குளுகோஸை நேரடியாக அனுப்பிக் கொண்டிருக்கும் பொழுது நோயாளி சாப்பிடக் கூடாது. இந்த நோயாளி இனிப்பான பொருள்களை சாப்பிட்டால் இரைப்பை ஜீரண வேலை ஆரம்பித்து நன்றாகப் பசி எடுக்கும். அப்பொழுது உணவு அதிகாகச் சாப்பிடுவார். இப்படி குளுகோஸ் டப்பா மாட்டியிருக்கும் பொழுது அவர் உணவு சாப்பிட்டால் இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும். மேலும் அந்த நேரத்தில் உணவு சாப்பிடத் தேவையில்லை என்பதால் மருத்துவர் இனிப்பு சம்பந்தப்பட்ட பொருளைச் சாப்பிடாதீர்கள் என்று அறிவுரை கூறினார்கள். எனவே மருத்துவமனையில் குளுகோஸ் டப்பா நம் உடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது மட்டுமே இனிப்புச் சாப்பிடக் கூடாது. இப்படிச் சொல்லப்பட்ட ஒரு அறிவுரையை மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகும் நாம் கடைப்பிடிப்பது ஒரு தவறான மருத்துவ முறையாகும்.

எனவே உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அதை தயவு செய்து சாப்பிடுங்கள் முதலில் ஒரு இனிப்புச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறது. பரவாயில்லை. இரண்டாவது இனிப்புச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறது பரவாயில்லை. மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும் பொழுது உங்கள் நாக்கில் திகட்டுதல் ஏற்பட்டால் அதன் பிறகு சாப்பிடக் கூடாது. திகட்டிய பிறகு ஒரு இனிப்புச் சாப்பிடும் பொழுது இது உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எனவே உங்கள் நாக்கில் எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்குச் சந்தோஷமாக இருக்குமோ அவ்வளவு இனிப்பை சாப்பிடலாம். ஏனென்றால் நாக்கு தான் டாக்டர். சுவைதான் மருந்து இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு என்று டாக்டர் கேட்கும் பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இப்படி இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

DIABETES CAN BE CURED JUST BY EATING SWEETS

For all the mind-related diseases, instead of directly controlling the mind, by making our body healthy, we can pacify our mind easily. But, some doctors under the name of psychologists rekindle old garbage thoughts in our mind and make us more of a mental patient. By just leaving all the bitter happenings in our life so far, by avoiding new worries, anger, fear, etc. we can lead a mentally healthy life.
Doctors say that Diabetic patients should not eat sweets. Many of you are not consuming sweets for several years. Is your Diabetes cured? Ask your doctor for how many years you have to avoid sweets for your sugar disease to be cured. In spite of your not eating sweets for so many years, your sugar disease has not been cured. Then why do you follow this needless restriction?
There is absolutely no connection between sugar disease and sweets. In our treatment, sugar disease can be cured only by eating sweets. Sweet is a taste and is invisible to the eyes. This is to be digested by the tongue. Sugar is visible to the eye. It is to be digested by the stomach. Sugar and sweet are not the same. There is no necessity for these two to be the same.
All the food items we eat contain sugar. Can anyone name a food item which does not contain sugar? But do all the food items taste sweet? No. Therefore, please understand that sugar does not taste sweet.
Thus, sugar is contained in all the food we eat. But some food items only taste sweet. Some other food items do not taste sweet. Therefore, we understand the secret that sugar is different and sweet taste is different.
When we eat any food item our blood sugar level should rise when the sugar in them mixes in our blood. But, our sugar level does not immediately rise when we eat these items. On the other hand, when we eat a food that tastes sweet our sugar level immediately increases. If we understand the reason for this, from today onwards, we can cure our sugar disease just by eating sweets.
The sugar in the sweet does not mix in the blood. Sweet is a taste. When the sweet taste touches our tongue, the taste buds in the tongue convert it into the pranic energy called earth energy. The earth energy energizes the stomach and makes it function. So, if we eat sweet one hour after eating rice cake, Roti, etc, the sweet taste becomes earth energy, makes the stomach function. The food items already we ate that are in the stomach get digested and the sugar in these food items mixes in the blood.
Therefore, please understand that sweet makes the stomach to work. That is all. Sweet does not get converted into sugar. Only the sugar in the food we eat mixes in the blood.
When sugar patients avoid taking sweets, the sugar in the food items that we eat are not digested properly by the stomach and the stomach sends these sugars along with the stools. Stomach will function only if we eat sweets. Only if the stomach functions, the sugar in the food we eat will mix in the blood. Only if sugar mixes in the blood, all the parts in our body will get food.
Already we have discussed elaborately about the sugar disease and understood that no disease will occur because of a rise in the sugar level in our blood. Because we did not know so far how to eat the food and because the food we eat is not properly digested, when we eat sweets, bad sugars mix in the blood. Because this bad sugar does not get insulin supply, sugar disease comes.
But, in our treatment, we are going to learn how to convert the sugar in the food that we eat into good sugar. So, when we learn this trick and eat, only if we eat sweets also, the digestion will happen properly and good sugar will mix in the blood.
People in some areas eat more rice. The doctors tell them, “Because you eat more rice, sugar level in the blood has increased. So eat more of wheat.” In some other areas, people eat more wheat. Why do they get sugar disease? Just think. Doctors in those areas advise the sugar patients “Do not eat more wheat. It contains sugar. Eat more of rice.”
The purpose of our eating is only to increase the sugar level in our blood. All food items contain sugar only. Therefore please eat sweets liberally from now onwards. Eat all items which have sugar to your heart’s content. Nothing will happen to your body.
But please do not consume the white sugar (refined sugar). We can consume all the other types of sweets such as Palm sugar (Jaggery made from palm wine), Molded jaggery (jaggery made from sugar cane), country-made sugar, honey, jack fruit, etc. Please do not consume this one item namely white sugar as well as the foods made of white sugar. This is because white sugar contains a deadly poison called sulphur.
Only a doctor who knows that there is a connection between sweet taste, earth energy, stomach, spleen, worry and lips can cure the disease concerned to these organs.
How did this practice of restricting sugar patients from eating sweet start? When a patient is under emergency treatment in the hospital, glucose will be sent directly into the blood of the patient from a glucose bottle. When glucose, which is obtained when the food we eat is digested, is directly being sent into the blood, the patient should not eat. When this patient eats sweets, the stomach will start digesting and the patient will feel hungry. Then he will eat more food, and that food also will be converted into glucose.
Thus, if the patient eats food when the glucose is being sent into the body from the glucose bottle, his glucose level will further increase. Moreover, there is no need for him to eat food at that time. So, the doctors advised that the patient should not eat sweet items at that time. So, we should not eat sweet only when glucose from the glucose bottle is going directly into our body. It is, therefore wrong to follow this advice, which was given to us when we were in the hospital, even after coming out of the hospital.
Therefore, please eat all the sweet that your tongue asks for. First eat a sweet. You liked it. No problem, eat a second sweet. You liked it. No problem, eat a third one. When you eat the third sweet, if you do not find it tasty any more, you should not eat after that. If you eat a sweet even after you feel that it is not tasty any more, it will create a disease in the body.
So, whatever amount of sweet, when consumed by your tongue, gives happiness in your mind, you can eat that much amount of sweet. This is because, our tongue is the doctor. The taste is the medicine. When the doctor called the tongue asks for the medicine called sweet to be supplied, we have to supply it. So, please understand that if we avoid eating sweets, it will cause diseases in our body.

by Swathi   on 03 Feb 2014  4 Comments
Tags: சர்க்கரை நோய்   நீரிழிவு நோய்   Sakkarai Noi   Neerilivu Noi   Diabetes        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes naturally using Fenugreek? சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes naturally using Fenugreek?
சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !! சிறுதானியங்களில் சிறந்த தானியம் சாமை அரிசி !!
நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர் நீரிழிவு நோயில் வகைகள் உண்டா? ஹீலர் பாஸ்கர்
நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !! நீரிழிவு நோய்க்கான இயற்கை மூலிகைகள் !!
சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும் சக்கரையைப் பற்றிய புரிதலும் உணவுமுறையும்
கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ? கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ? அது குழந்தையை பாதிக்குமா ?
நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம் நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம்
இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர் இனிப்புச் சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
12-Feb-2018 13:10:51 vijay said : Report Abuse
சர்க்கரை நோய் குணப்படுத்த முடியுமா
 
30-Dec-2014 03:10:18 செந்தில் said : Report Abuse
உண்மை
 
02-Sep-2014 02:36:24 mohamedfarook said : Report Abuse
நல்ல பயன் உள்ளது
 
13-Feb-2014 00:20:57 A. Sundar said : Report Abuse
தமிழ்யில் எழுதவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.