LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் !!

அகத்தி கீரை 


ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.


காசினிக் கீரை 


சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


சிறு பசலைக் கீரை 


சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.


பசலைக் கீரை 


தசைகளை பல மடையச் செய்யும்.


கொடி பசலைக் கீரை 


வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


மஞ்சள் கரிசலை 


கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.


குப்பை கீரை 


பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


அரைக்கீரை 


ஆண்மை பெருக்கும்.


புளியங்கீரை 


சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.


பிண்ணாக்கு கீரை 


வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.


பரட்டைக் கீரை 


பித்தம், கபம், நோய்களை விலக்கும்.


பொன்னாங்கன்னி கீரை


மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.


சுக்கா கீரை 


ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.


வெள்ளை கரிசலைக்கீரை 


ரத்த சோகையை நீக்கும்.


முருங்கைக் கீரை 


நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.


வல்லாரை 


மூளைக்கு பலம் தரும்.


முடக்கத்தான் கீரை 


கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.


புண்ணக் கீரை 


சிரங்கும், சீதளமும் விலக்கும்.


புதினாக் கீரை 


ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.


நஞ்சு முண்டான் கீரை 


விஷம் முறிக்கும்.


தும்பை 


அசதி, சோம்பல் நீக்கும்.


கல்யாண முருங்கை கீரை 


சளி, இருமலை துளைத்தெறியும்.


முள்ளங்கி கீரை 


நீரடைப்பு நீக்கும்.


பருப்பு கீரை 


பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.


புளிச்ச கீரை 


கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.


மணலிக்கீரை 


வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.


மணத்தக்காளி கீரை 


வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.


முளைக் கீரை 


பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.


சக்கரவர்த்தி கீரை 


தாது விருத்தியாகும்.


வெந்தயக் கீரை 


மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


தூதுவளை 


ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.


தவசிக் கீரை 


இருமலை போக்கும்.


சாணக் கீரை 


காயம் ஆற்றும்.


வெள்ளைக் கீரை 


தாய்ப்பாலை பெருக்கும்.


விழுதிக் கீரை 


பசியைத் தூண்டும்.


கொடி காசினி 


பித்தம் தணிக்கும்.


துயிளிக் கீரை 


வெள்ளை வெட்டை விலக்கும்.


துத்திக் கீரை 


வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


கார கொட்டிக்கீரை 


மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.


மூக்கு தட்டை கீரை 


சளியை அகற்றும்.


நருதாளி கீரை 


ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.

by Swathi   on 17 Dec 2013  7 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை) பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை)
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!
மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!!
கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்... கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்...
மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!!
மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !! மருத்துவ குணங்கள் பல நிறைந்த கறிவேப்பில்லை !!
மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கி!! மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கி!!
தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?
கருத்துகள்
27-Mar-2017 22:48:47 Sudha said : Report Abuse
தகவலுக்கு நன்றி
 
26-Dec-2016 11:55:35 Aravindhakannan said : Report Abuse
அனைத்து கீரை பற்றியும் படிக்க Course உள்ளதா 9003860786
 
18-Oct-2016 01:40:32 gnanasekar said : Report Abuse
தாளி கிரை வேறு பெயர் உண்டா
 
12-Aug-2016 03:22:19 siva said : Report Abuse
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பயனுள்ளவை இருப்பினும் இவை காப்பிய பிரிண்ட் செய்ய முடியவில்லை
 
20-Dec-2015 18:29:49 கெனடி said : Report Abuse
கீரை பற்றி தெரிந்து பயன் இல்லை.. அதை எவ்வாரு சமையல் செய்து உண்ண வேண்டும். என்பதை சென்னால் தான் அதன் முழுபயனும் கிடைக்கும்...நன்றி..
 
14-Jan-2014 23:36:23 veni said : Report Abuse
இங்கு உள்ள முக்கால் வாசி கீரைகள் கேள்வி பட்டது இல்லை. ஆகவே தயவு செய்து அவற்றின் மற்ற பெயர்களையும் ,படங்களையும் தனித்தனியாக போட்டால் இன்னும் பேருதவிய இருக்கும் . உடனே பதில் போடவும் . துளியிக்கீரை,காரகொட்டி கீரை படங்களை போடவும் ,மேலும் இவற்றின் வேறு பெயர்கள் யாவை.
 
19-Dec-2013 02:28:49 seetha said : Report Abuse
enaku neerkati problem 2 year' a iruku 1st female baby iruka. 4 years age. 2nd baby form agamatenuthu. help me
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.