|
|||||
கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !! |
|||||
சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதனால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் விரைவில் கன்னட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தை சந்தோஷ் இயக்குகிறாராம். படத்திற்கு தாதா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் தான் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இதன் படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் தொடங்கவுள்ளதாம். கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !!
சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் விரைவில் கன்னட படம் ஒன்றில் நடிக்க
உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சந்தோஷ் இயக்குகிறாராம். படத்திற்கு தாதா என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் தான் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் தொடங்கவுள்ளதாம்.
|
|||||
by Swathi on 19 Aug 2014 0 Comments | |||||
Tags: Pathinban Kannada Movie பார்த்திபன் கன்னட படம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|