LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பொறியாளன் !!

வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் பொறியாளன். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரக்ஷிதா, நரேன், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தாணுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

படம் பற்றி வெற்றிமாறன் கூறுகையில், சிவில் இன்ஜினீயர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகும் படம். சினிமாத்தனம் இருக்காது. எல்லா காட்சிகளும் எளிமையாக இருக்கும். ஒரு சராசரி இளைஞன் தன் லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது சந்திக்கும் பிரச்னைகளும், அதை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுகிறான் என்பதும் கதை.

 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவராஜூலு நிஜ வாழ்க்கையில் சந்தித்த பிரச்னையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது. இந்த மாதிரி சம்பவங்கள் நம் வாழ்க்கையிலும் நடந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் யோசிப்பார்கள். உலகளாவிய பிரச்னையை அலசியிருக்கிறோம்.

 

அதனால் இந்தப் படத்தை நானே உருவாக்கினேன். வேந்தர் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்றார் வெற்றிமாறன்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பொறியாளன் !!
வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் பொறியாளன். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரக்ஷிதா, நரேன், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தாணுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் பற்றி வெற்றிமாறன் கூறுகையில், சிவில் இன்ஜினீயர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகும் படம். சினிமாத்தனம் இருக்காது. எல்லா காட்சிகளும் எளிமையாக இருக்கும். ஒரு சராசரி இளைஞன் தன் லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது சந்திக்கும் பிரச்னைகளும், அதை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுகிறான் என்பதும் கதை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவராஜூலு நிஜ வாழ்க்கையில் சந்தித்த பிரச்னையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது. இந்த மாதிரி சம்பவங்கள் நம் வாழ்க்கையிலும் நடந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் யோசிப்பார்கள். உலகளாவிய பிரச்னையை அலசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தை நானே உருவாக்கினேன். வேந்தர் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்றார் வெற்றிமாறன்.
by Swathi   on 12 Aug 2014  0 Comments
Tags: Thanukumar Poriyalan   வெற்றிமாறன்   பொறியாளன்   தாணுகுமார்           
 தொடர்புடையவை-Related Articles
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ? தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ?
வெற்றிமாறனின் சூதாடி : பார்த்திபன் ஜோடி மீனாட்சி, தனுஷ் ஜோ‌டி லட்சுமி மேனன் !! வெற்றிமாறனின் சூதாடி : பார்த்திபன் ஜோடி மீனாட்சி, தனுஷ் ஜோ‌டி லட்சுமி மேனன் !!
வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !! வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !!
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பொறியாளன் !! உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பொறியாளன் !!
வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !! வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !!
வெற்றிமாறனின் சூதாடி !! வெற்றிமாறனின் சூதாடி !!
தனுஷ் படத்தில் பார்த்திபன் !! தனுஷ் படத்தில் பார்த்திபன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.