LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குற்றாலீசுவரனை யாருக்காவது ஞாபகம் இருக்கா?

இப்போ அவர் என்ன செஞ்சிட்டு இருக்காருன்னு தெரியுமா? அமெரிக்காவுல மென்பொருள் துறையில் வேலை செய்துகொண்டு இருக்கிறார்!அமெரிக்க நீச்சல் வீரர்,மைகேல் பெலப்ஸ அவங்க நாட்ல அப்டி சும்மா விட்டுடுவாங்களா? இந்த கிரிக்கெட்டுக்கு நம்ம தர்ற அளவுக்கு அதிகமான முக்கியதுவதுல,மற்ற விளையாட்டுக்கள் சார்ந்த திறமையாளர்களை,இழந்து வருகிறோம்.நன்றி:தமிழ் இளவல் நவீன்

by Swathi   on 11 May 2014  3 Comments
Tags: Kutraleeswaran   குற்றாலீசுவரன்                 
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலீசுவரனை யாருக்காவது ஞாபகம் இருக்கா? குற்றாலீசுவரனை யாருக்காவது ஞாபகம் இருக்கா?
கருத்துகள்
10-Aug-2016 17:30:58 முஜீப் ரஹ்மான் said : Report Abuse
வருத்தப்படவேண்டிய விஷயம். எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும் தான், ஆனால் 120 கோடி பேர் உள்ள ஒரு நாட்டில் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம். கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மற்ற விளையாட்டுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும். சச்சின் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதை போன்று அனைவரும் ஒவ்வொரு விளையாட்டை ஊக்குவித்தால் நன்று .
 
10-Aug-2015 02:50:01 மணிகண்டன் said : Report Abuse
மிகவும் வருத்தப் பட வேண்டிய விசயம்.
 
12-May-2014 04:07:21 n.manohar said : Report Abuse
Thamilaiye maranthuranga thamilaga vilaiyattu virarkalaiya ngapakam vashukkuvanga
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.