LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    உடல்நலம்    யோகா-தியானம் Print Friendly and PDF

யோகா உடலை மட்டுமல்ல... மனதையும் பலபடுத்தும்..

மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்கும் யோகா சிறந்த நிவாரணமாக அமைகிறது. உடலை மட்டுமல்லாமல் மனதையும் கட்டுப்படுத்தி சீராக வைத்துக் கொள்ளும் தன்மை யோகக் கலைக்கு உள்ளது.

அதனால் தான், அந்த காலத்தில் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் நோயற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. ஆனால் தற்போது யோகாவை ஒரு சிலரே கற்று பயிற்சி செய்து வருகின்றனர். நாம் நன்றாகத்தானே இருக்கிறோம், நமக்கு எதற்கு யோகா என்று நினைத்தால் அது தவறு. நாம் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், நமது உடல் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது. அதில் இருந்து நம்மைக் காக்க உதவுவது யோகாதான்.

தற்போது, மன அழுத்த நோய் பாதித்தவர்களுக்கும் யோகக் கலை மூலமாக குணமளிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்க உதவும் யோகாக்களை செய்வதன் மூலமும், மன அழுத்தத்தை குறைத்து, அமைதியை அளிக்கும் யோகாக்களையும் முறையான பயிற்சியோடு செய்வதன் மூலமும் நிச்சயம் மன நோயாளிகள் மறு வாழ்வு பெறலாம் என்பது உறுதி.

முதுகு வலிக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது. யோகாவின் மகத்துவத்தை உணர்ந்த பலர் யோகா வகுப்புகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

by Swathi   on 01 Nov 2015  0 Comments
Tags: Yoga   How to get Strong Mind   How to get Strong Body   யோகா   யோகா பயன்கள்   மன அழுத்தம்   ரத்த அழுத்தம்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !! மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !!
தொப்பையை குறைக்கும் யோக முத்ரா ஆசனம் !! தொப்பையை குறைக்கும் யோக முத்ரா ஆசனம் !!
யோகா உடலை மட்டுமல்ல... மனதையும் பலபடுத்தும்.. யோகா உடலை மட்டுமல்ல... மனதையும் பலபடுத்தும்..
உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !! உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !!
மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம் !! மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம் !!
தியானம் மற்றும் யோகாவிற்கு சிறந்த நேரம் எது? ஹீலர் பாஸ்கர் தியானம் மற்றும் யோகாவிற்கு சிறந்த நேரம் எது? ஹீலர் பாஸ்கர்
யோகா - ஜிம் இதில் எது சிறந்தது? ஹீலர் பாஸ்கர் யோகா - ஜிம் இதில் எது சிறந்தது? ஹீலர் பாஸ்கர்
நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா? நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.