LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    குழந்தை மருத்துவம் Print Friendly and PDF
- நாய் கடி(Dog bite)

நாய் கடி - கொல்லங்கோவை கிழங்கின் மருத்துவ குணங்கள்(Dog bite-Kollangovai medical properties)

அறிகுறிகள்:

நாய் கடி விஷம். 

 

தேவையானவை :

கொல்லங்கோவைக் கிழங்கு. 

 

செய்முறை :

கொல்லங்கோவைக் கிழங்கு 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்து சூடு நீரில் கலக்கி ஒரு வேளை வீதம் 3 நாட்கள் கொடுக்க நாய் கடியினால் ஏற்படும் விஷம் நீங்கும்.

by Swathi   on 12 Jun 2012  13 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்
குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர் குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர்
பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா? பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் ! குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் !
பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !! பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!
குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க ! உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க !
குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம் குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம்
கருத்துகள்
24-Feb-2018 02:13:02 senthil said : Report Abuse
எனக்கு நாய் கடிச்சு அதோட பல் உரசிடச்சு ஆனா ரத்தம் வரல வாலியும் இல்லை இதனால ஏதாச்சும் பிரச்சனை இருக்குமா , ஏதாச்சும் மருந்து போடணுமா.. சொல்லுங்க
 
24-Aug-2017 08:05:15 Akash said : Report Abuse
எனக்கு நாய் கடித்துவிட்டது ஆனால் என் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டேன் இதனால் பிரச்சனை வருமா சொல்லுங்கள் plz
 
11-May-2017 10:49:57 mazeed said : Report Abuse
sir na bikela varumpothu Nazi Nazi kaalakaduchuruchu aalama kayampadala na t.t oosi pottuta aana naai sakama pathukka solluraga athu ethukku sollunga pls
 
19-Apr-2017 21:34:46 Marees said : Report Abuse
En brother ku 6 years before dog kadichiruchi appave injection potutanga but ipa rompa kovam varudhu dog kadichathoda effect ipa irukurathunalathanu avga santhegam patranga
 
16-Apr-2017 22:01:18 vinoth said : Report Abuse
vetil valartha naai pal padu vitadhu en kail nan ena seiya vendum
 
18-Feb-2017 08:10:48 anushya said : Report Abuse
என்ன டாக் கடிச்சிடுச்சி அதுக்கு என்ன பண்ணனும் TT இன்ஜெக்ஷன் போட்டுட்டா அப்புறம் என்ன பண்ணனும் ப்ளீஸ் ஹெல்ப் மீ
 
11-Jan-2017 02:50:31 Udhaya said : Report Abuse
என்னோட நாய் Kari சாப்பாடு போடும் பொது கடித்துருச்சு என் பண்றது சிறுது காயம்
 
02-Jan-2016 10:23:46 பிரசாத் said : Thank you
என் அப்பா கு நாய் பல் பட்டு சிறு காயம் இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும்.
 
06-Sep-2015 04:09:52 manikandan said : Report Abuse
என் நாய் தெரிந்து கடித்துவிட்டது இதனால் ஏற்படும் விளைவு என்ன? ஓ மை காட்
 
26-Jul-2015 01:29:07 subha said : Report Abuse
என் நாய் திரியாமல் கடித்துவிட்டது மறுந்து என்ன pls சொலுங்கள்
 
13-Jul-2015 05:22:57 விஜய் said : Report Abuse
தேள் கடி மருந்து
 
03-Jul-2015 04:15:29 Thangavel said : Thank you
எங்கள் வீடு நாய் வாகனத்தில் அடி பட்டு இருக்கும் தருணத்தில் என்னை கடித்து விட்டது. இதற்கு வைத்தியம் என்ன ?
 
01-Feb-2015 21:12:28 பழனிராஜ் தி said : Report Abuse
good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.