LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் நாம் இனியும் இந்த தோற்றுப்போன, செயல்படாத அரசியலை பொறுத்துக் கொள்ளக் கூடாதவாறு நம் அடிப்படை சிந்தனையில் மாற்றம் வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

அவர் இன்று விடுத்த சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தியில் "இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் பொருளாதார வல்லரசாக மாறி, நாட்டின் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து , சுயமரியாதையோடு வாழ வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும். இதற்கு நாம் நம் பழைய தவறுகளை அனுபவமாக கற்று அவற்றை திருத்த வேண்டும்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "இந்த சுதந்திர தினத்தன்று தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. சொல்லப்போனால் நாட்டின் பல பகுதிகளில் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் எண்ணற்ற வாய்ப்புகளை இழந்து, மோசமான ஆட்சியினாலும் மிகப்பெரிய ஊழல்களினாலும் அவதிப்பட்டு வருகிறோம். நம் சுதந்திரத்தின் போது இருந்த சுயாட்சி கனவு பொய்த்துப்போனது ஏன் என இப்போது சிந்திக்க வேண்டும். நாம் சாதி, மதம், இனம் மற்றும் மொழி ஆகியவற்றை கடந்து நாட்டின் குடிமகன்களாக சேர்ந்து இப்போது உழைக்க வேண்டும்.
குறுகிய கால நன்மையை மனதில் கொண்டு தேர்தலின் பொது செயல்பட்டால், அதற்கு நம் அடுத்த தலைமுறையினர் பெரிய விலை குடுத்தாக வேண்டும். அதிகாரத்தை நோக்கியே போட்டி இருக்கும் இந்த சூழலில், மக்களின் நீண்ட நாள் நன்மையை காட்டிலும் குறுகியகால இலவசங்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இதன் விளைவாக நாட்டின் முக்கியத்துறைகளான மின்சாரம், போக்குவரத்து மற்றும் தண்ணீர் மேலாண்மை ஆகியவற்றை ஒதுக்கி விட்டோம். நம் இளைய தலைமுறையை தகுதி வாய்ந்தவர்களாக மாற்ற போதிய திறன்களை நாம் அவர்களுக்கு வழங்கவில்லை.
அடுத்த பத்தாண்டுகளில் உற்பத்தித் துறையில் புதிதாக பாத்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். இதற்கு நாம் நம் கொள்கைகளை மாற்றி உண்மையான தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

சிறிய அளவு உற்பத்தியில் சீனாவின் இடத்தை பிடிக்கத் தவறினால் பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பிடித்துக் கொள்ளும்.

நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யலாகாது. இந்த சுதந்திர தின வேளையில் நம்முடைய அரசியலை சரிசெய்ய, நம் சித்தாந்தத்தை மாற்ற முடிவெடுத்தால் தான் இளைய தலைமுறையின் கனவு மெய்ப்படும். இவ்வாறு டாக்டர். ஜே.பி அவர்கள் தெரிவித்தார்.

லோக் சத்தா கட்சியின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !!!

Dr. JP calls for course correction for India realizing its potential

Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan today called for a decisive course correction since we cannot afford to be complacent and persist with failed policies and dysfunctional politics. 
Greeting people on the eve of Independence Day, Dr. JP pointed out that India can become an economic giant and ensure a bright future with dignity, opportunities and income for its young men and women at least in the next decade “if we learn from our past mistakes and take remedial measures.”
In a media statement, Dr. JP said: “Telugu-speaking people have been going through tumultuous times during this Independence Day even as unrest is brewing in many other parts of the country. The last decade has been one of missed opportunities, continuing misgovernance and monumental corruption. Now is the time for all of us to reflect on where we have gone wrong and why the promise of freedom and self-government is not fulfilled. We have to do many things to promote a sense of citizenship transcending caste, religion, language and region.
“If primordial loyalties are given a free rein for short-term electoral gains, the young generation will pay a heavy price. In a climate in which power has  become an end, short-term freebies have gained precedence over long-term public good. As a result, the country has neglected vital infrastructure sectors like power, transport and water resources and not  equipped the youth with skills to make them productive members in a modern economy. 
“Because of our short-term irrational policies, we are squandering the democratic dividend at hand. If India is to become a manufacturing giant, we should create at least 100 million jobs in the next years. We can do it if only we change our policies and focus on genuine priorities.”
Dr. JP drew attention to the fact that countries like Bangladesh, Vietnam and Thailand are about to occupy the space being vacated by China in low-end manufacturing and said India will miss the bus once again if it does not change its direction.
  “We cannot afford to repeat the mistakes of the past decade. This Independence Day is an opportunity to reflect deeply on our potential and failures and reshape policies and politics to fulfill the aspirations of our youth.”
 
Lok Satta Party wishes a Happy Independence day! Jaihind!!

Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan today called for a decisive course correction since we cannot afford to be complacent and persist with failed policies and dysfunctional politics. Greeting people on the eve of Independence Day, Dr. JP pointed out that India can become an economic giant and ensure a bright future with dignity, opportunities and income for its young men and women at least in the next decade “if we learn from our past mistakes and take remedial measures.”

In a media statement, Dr. JP said: “Telugu-speaking people have been going through tumultuous times during this Independence Day even as unrest is brewing in many other parts of the country. The last decade has been one of missed opportunities, continuing misgovernance and monumental corruption. Now is the time for all of us to reflect on where we have gone wrong and why the promise of freedom and self-government is not fulfilled. We have to do many things to promote a sense of citizenship transcending caste, religion, language and region.
“If primordial loyalties are given a free rein for short-term electoral gains, the young generation will pay a heavy price. In a climate in which power has  become an end, short-term freebies have gained precedence over long-term public good. As a result, the country has neglected vital infrastructure sectors like power, transport and water resources and not  equipped the youth with skills to make them productive members in a modern economy. 
“Because of our short-term irrational policies, we are squandering the democratic dividend at hand. If India is to become a manufacturing giant, we should create at least 100 million jobs in the next years. We can do it if only we change our policies and focus on genuine priorities.”

Dr. JP drew attention to the fact that countries like Bangladesh, Vietnam and Thailand are about to occupy the space being vacated by China in low-end manufacturing and said India will miss the bus once again if it does not change its direction.

  “We cannot afford to repeat the mistakes of the past decade. This Independence Day is an opportunity to reflect deeply on our potential and failures and reshape policies and politics to fulfill the aspirations of our youth.” Lok Satta Party wishes a Happy Independence day! Jaihind!!

by Swathi   on 15 Aug 2013  0 Comments
Tags: Lok Satta Party   Decisive Course Correction   Telugu-Speaking people   Self-Government   சித்தாந்த மாற்றம்   லோக் சத்தா கட்சி   சுதந்திர திருநாள்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது லாலு மீது குற்றம் நிரூபணம் - லோக் சத்தாவிற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது
சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி சித்தாந்த மாற்றம் தேவை - இந்தியாவின் சாத்தியங்கள் மெய்ப்பட: டாக்டர். ஜே.பி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.