LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

குற்றம் நிரூபிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் காப்பாற்ற முனைகிறது - டாக்டர் ஜே.பி தாக்கு

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்ரகாஷ் நாராயண் இன்று கூறுகையில் "குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிகப்பட்டவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பது தொடருமேயானால் வருங்காலத்தில் நிர்பயா வழக்கு போன்ற கொடூர குற்றங்கள் புரிந்தோர் கூட சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் செல்லக்கூடும்" என்றார்.

"இதைபோன்ற ஒரு வெட்கத்திற்குரிய, ஜனநாயக விரோதமான ஒரு சட்டம் இருக்க முடியாது" என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு அவசரச் சட்டம் மூலம் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை டாக்டர் ஜே.பி குறிப்பிட்டார்.

இரண்டு வருடத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்ற ஒருவர் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி இழப்பார் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளுகிற முயற்சியே இந்த அவசரச் சட்டம்.

முன்னதாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4)-ஐ செல்லாது என அறிவித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஆராய்ந்து அளிக்கப்பட்ட ஒன்று. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எந்த விதத்திலும் விரோதமாக இல்லை. கொடூர குற்றம் சாட்டப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அவரின் மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை எம்.பி அல்லது எம்.எல்.ஏ-வாக தொடரலாம் என்பது அபத்தமான வாதம்.

இந்தியாவில் செல்வாக்குள்ள ஒரு நபர் மீது அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மீது வழக்குகள் மிக குறைந்த அளவில் தொடுக்கப்படுகிறது. அதிலும் மிக குறைந்த வழக்குகளிலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 6 சதவிகித வழக்குகளிலேயே குற்றம் நிரூபிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது.

 இதையும் மீறி குற்றம் நிரூபிக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடர அரசாங்கமும், எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் கூட்டாக இயங்குவது தார்மீக பொறுப்பின்மையையே காட்டுகிறது.

 அரசியல் சார்பான போராட்டங்களில் பங்குபெற்று சிறை தண்டனை அனுபவிப்போர் பாதுகாக்கப்படவேண்டும் என்ற வாதமும் செல்லாது. எதிப்பை காட்டுவதற்காக வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. தற்போது இந்தியாவில் அரசியல்வாதிகள் அரசியல் போராட்டம் சார்பான சிறு குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப் படுவதில்லை.

 அரசாங்கம் இதைப் போன்ற விஷயங்களுக்கு அவசர சட்டத்தை கையில் எடுத்தால் அது நிச்சயம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும். அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் நகைப்புக்குரியதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் ஆகிவிடும். இவ்வாறு டாக்டர். ஜே.பி கூறினார்.

Dr. JP trashes Govt. move to rescue Convicted legislators

Legislators convicted of rape and murder in Nirbhaya-type cases in future will have the right to represent people if the Government amends the law to enable convicted persons to continue in office, said Lok Satta Party national President Dr. Jayaprakash Narayan today.
 
“There cannot be anything more shameful and undemocratic than such a law,” said Dr. JP referring to the union cabinet decision to amend the Representation of the People Act through an ordinance.
 
The ordinance is meant to overrule the Supreme Court judgment under which lawmakers convicted of crimes with punishment of two or more years face immediate disqualification.
 
In a media statement, Dr. JP said that the Supreme Court judgment striking down Section 8 (4) of the RP Act is mature, wise and constitutionally unassailable. It is absurd to argue that a person convicted of a serious offence in a trial before an independent court of law should continue to remain an MLA or MP until an appeal against conviction is disposed of.
 
Dr. JP pointed out that in India only a small number of cases are registered against the influential including elected legislators. Among them, very few cases go to the stage of framing of charges. Even when charges are framed, only six percent of cases end up in conviction, unless the accused make a confession. The process takes years and in some cases more than a decade.
 
“That the Government and all major political parties are conspiring to enable even the few convicted legislators to continue in office betrays their cynicism, moral bankruptcy and total unaccountability.”
 
Dr. JP said the argument that politicians convicted of crimes related to a political agitation should be protected is equally untenable. In any democracy, resort to violence while expressing dissent cannot be condoned. In any case, there is no known case of a legislator being convicted for minor offences related to political agitations in contemporary India.
 
“If the Government persists in the dangerous course of promulgating an ordinance it will be quashed by the judiciary. The Government and political parties will become the laughing stock and objects of popular hatred,” Dr. JP warned. 

by Swathi   on 25 Sep 2013  0 Comments
Tags: ஊழல் அரசியல் வாதிகள்   சட்ட மன்ற உறுப்பினர்கள்   அரசு   ஜேபி   Dr Jp   Rescue Convicted Legislators   Legislators  
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அரசு  பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள்... தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள்...
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!! தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!!
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !! வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!
அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது. அரசின் வேண்டுகோளை யூனிக்கோடு ஏற்றது.
இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !! இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !!
அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? தேவையான ஆவணங்கள் என்னென்ன? அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.