LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

குடிதண்ணீர் - ஹீலர் பாஸ்கர்

1.தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.

உலகத்தில் உள்ள அனைத்து வைத்தியர்களும் மற்றும் டி.வி., பேப்பர் ஆகிய அனைத்து ஊடகங்களும் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடியுங்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி தண்ணீரை யார் யாரெல்லாம் கொதிக்க வைத்து குடிகிரர்களோ அவர்களுக்கெல்லாம் பல நோய்கள் வருவதற்கு  வாய்ப்பு உள்ளது. தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.தண்ணீரை ஏன்கொதிக்க வைக்க வேண்டும்? நீரில் நோய் கிருமிகள் உள்ளது, அதனால் உடலில் நோய் வரும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நாம் தண்ணீரைக் கொதிக்க வைக்கிறோம்.

சரி, ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு லிட்டர் நீர் அருந்துகிறோம்? இரண்டு அல்லது மூன்று லிட்டர்.இந்த மூன்று லிட்டர் தண்ணீரில் எவ்வளவு நோய்க்கிருமிகள் இருக்கும்.ஆனால் நாம் மூக்கின் வழியாக ஒரு நிமிடத்திற்கு எட்டு லிட்டர் வீதமாக ஒரு நாளைக்கு 11,600 லிட்டர் காற்றைக் குடிக்கிறோம்.காற்றில் நோய்க்கிருமிகள் இருக்காது என்று யாராவுது கூற முடியுமா? நாம்சுவசிக்கும் காற்றில் உள்ள குப்பை, குளம்,தூசி பச்டேரியாக்களும்,வைரஸ்களும் நம்முள் செல்கிறது. ஒரு நாளைக்கு குடிக்கும் 2 லிட்டர் தண்ணீரில் நோய்க்கிருமி இருக்கும்.அதனால் நோய் வரும் என்று கூறுகிறார்களோ? 11,600 லிட்டர் காற்றை குடிகிறோமே,இதன் மூலமாக நமக்கு நோய்கள் வராதா?

ஜப்பானில் உள்ள நோய்க்கிருமி 10 நாட்களாக காற்றின் வழியாகப் பறந்து வந்து உங்கள் மூக்கின் வழியாக உங்கள் உடம்பிற்குள் செல்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்கிறதா? தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிரோம்.காற்றில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? தண்ணீரைக் கொதிக்க வைத்தால் நோய்க்கிருமிகள் இறந்துவிடும் என்பது உண்மை. தண்ணீரில் நோய்கிருமிகள் இருக்கும் என்பதும் உண்மை. தண்ணீரில் நோய்க்கிருமிகள் இருக்கும் என்பது உண்மை.தண்ணீரைக் கொதிக்க வைத்தால் தான் நோய்கிருமிகள் இறந்து விடும் என்பது உண்மை என்றால் யார் யாரெல்லாம் தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிககிறீர்களோ நீங்கள் இனிமேல் உங்கள் உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்லக் கூடாது என்றால் காற்றையும் கொதிக்க வைத்து,ஆற வைத்து வட்டிகட்டிய பிறகே நீங்கள் குடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்தக் காரியத்தை செய்ய முடியுமா? எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கும்.காற்றிலும் நோய்க்கிருமிகள் இருக்கும்..3 லிட்டர் தண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடலில் நோயை உண்டுபண்ணும் போது  11,600 லிட்டர் காற்றில் உள்ள கிருமிகளும் நம் உடலில் நோயை உண்டுபண்ணும் அல்லவா? அந்தக் காற்றின் வழியாக செல்லும் நோய்கிருமையை உடம்பு என்ன செய்கிறது?

இந்தப் இணையதளத்தில் தடுப்பு ஊசி என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு ஒருவிஷயம் புரிந்து விடும்.உடலில் எந்த நோய்க்கிருமி சென்றாலும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்தன்மை அந்த நோய்க்கிருமியை அழித்து விடும்.இதற்க்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை. அப்படி இருக்கையில் காற்றின் வழியாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகளை என்ன செய்கிறதோ, அதையே தான் நீரின் வழியாக உள்ளே செல்லும் நோய்கிருமிகளையும் உடம்பு செய்யும். எனவே நீரைக் கொதிக்க வைத்து குடிப்பதில் எந்தப் பயனும் கிடையாது.

குடிக்கும் நீரில் நீர் பிராணன் உள்ளது. உயிர்ச்சக்தி உள்ளது. இது கண்ணுக்குத் தெரியாது. மேலும் குடிக்கும் நீரில் பல ததுப்பொருட்களும், விட்டமின்களும் உள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுகிறது.குடிக்கும் நீரில் தாதுப்பொருட்கள், உயிர்ச்சக்தி, நோய்க்கிருமி இது மூன்றும் இருக்கும் தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் நோய்க்கிருமி இறந்து விடுகிறது. ஆனால் அதே சமயத்தில் உயிர்ச்சக்தியும் அழிந்து விடுகிறது. தண்ணீரில் இருக்கும் அனைத்து தாதுப் பொருட்களும் ஒன்று ஆவியாகப் போய் விடுகின்றன அல்லது பிணமாக மிதக்கின்றன.

இப்படி உயிருள்ள தண்ணீரை,தத்துப் பொருட்கள் உள்ள தண்ணீரைக் கொதிக்க வைப்பதனால் நாம் சப்பைத் தண்ணீராக மாற்றுகிறோம். இப்படித் தண்ணீரைக் கொதிக்க குடிப்பதனால் அந்தத் தண்ணீரால் ஒரு மனித உடம்புக்கு எந்த ஒரு இலாபமும் கிடையாது. எனவே நம் இரத்தத்தில் உள்ள பல தாதுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்க ஒரே காரணம் நாம் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது தான். உங்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இருக்கலாம். அதை உறுதி செய்வதற்கு ஒரு சின்னசோதனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் கொதிக்க வைத்து,

ஆற வைத்து வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் மீனை விட்டால் மீன் அன்றே இறந்து விடும்.ஒரு மீன் கூட வாழ வழியில்லாத உயிர்ச்சக்தி இல்லாத பிராண சக்தி இல்லாதஒரு நீர் தான் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிய நீர் , எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது.

சுனாமி, வெள்ளம், எபிடெமிக் என்ற கொள்ளை நோய்கள் வரும் கால கட்டங்களில் ஊரில் உள்ள அனைத்து நீர்களும் மாசுபட்டிருக்கும். இந்த நேரத்தில் ஊரில் உள்ள நீரில் ஆடு, மாடு இறந்து கிடக்கும். மண்ணாக இருக்கும், ஒரு சில நேரத்தில் மனித சடலங்கள் கூட கிடக்கலாம். இது போன்ற தருணங்களில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டி தான் குடிக்க வேண்டும். இது Emergency Period  என்ற அவசர காலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மற்றபடி சாதாரண வாழ்க்கையில் இப்பொழுது நாம் இருக்கும் இடங்களில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவசர காலங்களில் அந்த அழுக்குத் தண்ணீரை குடிப்பதால் நோய் வரும் என்பதற்காகக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடியுங்கள் என்று,என்றோ யாரோ ஒருநாள் பிரச்சாரம் செய்த விஷயத்தை நாம் நல்ல விஷயம் என்று தினமும் பயன்படுத்துவது உடலுக்கு நோயை உண்டு பண்ணும்.

நம் உடலுக்கு இரண்டு வகையில் தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்து பொருட்களும் செல்கின்றன. ஒன்று நீரின் வழியாக, மற்றொன்று உணவின் வழியாக.நீரைக் கொதிக்க வைப்பதன் மூலமாக அவற்றை விரடியடிக்கிறோம்.மேலும் உணவைச்சமைப்பது மூலமாக குறிப்பாகக் குக்கரில் சமைப்பது மூலமாக, மற்றும் இன்டக்ஷன்ஸ்டவ் எனப்படும் எலக்ட்ரிக் ஸ்டவ்வில் சமைப்பது மூலமாக அந்த உணவில் உள்ள அனைத்து சத்துப் பொருட்களையும் நாம் வெளியேற்றி விடுகிறோம்.ஒருவருடைய உடலில் இரத்த சோதனை செய்து பார்க்கும் பொழுது அந்த தாதுப்பொருள் இல்லை,இந்த தாதுப் பொருள் குறைவாக இருக்கிறது என்று கூறுவதற்கு காரணம் என்னவென்றால் தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிப்பதும்,வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதும், குக்கரில் சமைப்பதும்,எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் மைக்ரோ ஓவன் மூலமாக சமைத்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே ஏற்படுகிறது.எனவே இன்னும் இது போன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்.வாழ்வோம் ஆரோக்கியமாக !

2.குடி தண்ணீர் பில்டர் செய்யக் கூடாது.

நம் வீடுகளில் வாட்டர் பில்டர் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம்.இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கிழே கொட்டும்.நாம் என்ன நினைப்போம் நல்ல வேளை,இந்த வாட்டர் பில்டர் இருந்தால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள,வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள,வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தக் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள ததூக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே அது தூசுக்கள் அல்ல,நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ததூப் பொருட்கள் ஆகும்.நீங்கள் தண்ணீரைக் பார்த்தால் அதில் அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது.பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிரோமே,கொத்து புரோட்டா,சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்.யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள

அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதூப்போருட்களை பில்டர் செய்யக்கூடாது.தண்ணீரைக் பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.வாழ்வோம் ஆரோக்கியமாக !

3. மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தக் கூடாது.மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing machine என்று ஒரு மெஷின் இருக்கும்.இந்த மெசினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதூப்பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளைச் செய்து அதைப் பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம்.எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் Packaged Drinking Water ஐ யாரும் பயன்படுத்தக்கூடாது.

4.குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறை என்ன?

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.பில்டர் செய்யக் கூடாது.பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால்,சாதரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.உலகத்திலேயே மிகப் பெரிய,மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியலும் நோய் வராது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும்.உடல் ஆரோக்கியமாக இருக்கும்.எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரைக் அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது,தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கிறது.சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றம்.எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்ததந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரைக் வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைக் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம்.நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் Water Filter வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும்,தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு  Water Filter ஐ யாரும் பயன்படுத்துவதில்லை.எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்தக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.மண் சக்தியும் கிடைக்கும்,பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித்துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால்,வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ்,பக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை,அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.

வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம் 

நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம் 

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கேட்டப் பொருள் அளிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண் பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப்பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக !

DRINKING WATER

1. DRINKING WATER SHOULD NOT BE BOILED.
All the doctors in the world and all the media including television and newspapers are constantly campaigning that we should boil the water and then only drink it. All those who boil the water and drink it are likely to get many diseases. We should not boil the water and drink.
Why should we boil the water? We boil the water only for the sole reason that there are disease-causing germs in the water and they can cause diseases in our body.
All right, how many litres of water do we drink daily? It may be two or three litres. How many disease-causing germs may me there in these three litres of water? But, we inhale 11600 litres of air every day, at the rate of 8 litres per minute, through our nose. Can anyone say that there are no disease-causing germs in the air? All the dust, dirt, garbage, bacteria and viruses go inside our body through the air that we breathe. They say that disease-causing germs are there in the three litres of water that we drink daily and diseases can come due to these germs. We inhale 11600 litres of air every day. Will we not get diseases through this air?
A disease-causing germ in Japan can fly in the air and come to you in 10 days time and enter inside your body through your nose. Does it ask for your permission to do so? We agree that there can be disease-causing germs in the water. But, do you agree that disease-causing germs are there in the air?
It is true that disease-causing germs in the water die if the water is boiled. If it is true that the only way to kill the disease-causing germs is to boil the water, then all those who boil the water and drink, if you really want to ensure that no disease-causing germs enter your body from now onwards, should boil the air also, cool it down, filter it and only then breathe it in. Can you do this?
So, what we have to understand is that there are disease-causing germs in the water as well as in the air. If disease-causing germs in three litres of water can cause diseases in our body, then definitely the disease-causing germs in the 11600 litres of air can also cause diseases, can’t they? What does our body do to those germs which come through the air?
You must have understood one thing when you read the chapter on “Vaccination” in this book. If any disease-causing germ goes inside our body, the disease-resisting capability of our body will destroy that germ. There is no medicine or tablet needed for this. When it is so, whatever our body does to the disease-causing germs that come in through the air that we breathe, it will take the same action on the disease-causing germs that come in through the water that we drink. So, there is no benefit obtained by boiling the water and then drinking it.
The water we drink contains a pranic energy called Water Energy. This cannot be seen by the eyes. Moreover, many minerals and vitamins are present in the drinking water. These are essentially needed for our body. Drinking water contains nutrients, life energy as well as disease-causing germs.
When we boil the water, disease-causing germs will die. But, at the same time, the life energy in the water is also destroyed. In addition to this, the minerals and other nutrients also evaporate or are killed and float in the water. Thus, by boiling the water which has life energy and many nutrients, we convert it into stale, useless water. So, our body does not benefit at all by boiling and drinking water. Therefore,one main reason for the shortage of many nutrients in our blood is the fact that we boil the water that we drink.
This may be surprising to you. To confirm this, you can do a small experiment. If you have a fish tank in your house, pour boiled, cooled and filtered water in it and leave the fishes in it. The fishes will die the same day. The boiled, cooled and filtered water is so much devoid of life energy and pranic energy that even a fish cannot live in it for a day. So, we should not boil the water that we drink.
During the outbreak of life-threatening epidemics in the country and during Tsunami, floods, etc. all the water resources in the country would have been polluted. At such times, cattle may be lying dead in the water resources and the water may also be muddy. Sometimes, even human bodies may be lying in the water. In those situations, we should boil the water, cool it, filter it and then only drink it.
This procedure is therefore valid only during such emergency periods. Otherwise, during normal periods, there is no necessity to boil the water available in the areas where we live. The advice that we should boil the water, cool it, filter it and drink it was propagated during emergency times because of the fact that diseases could be caused if we drink dirty and polluted water. If we follow this advice daily during normal times thinking that it is always valid, then it will cause diseases in our body.
There are two ways by which minerals and other nutrients can enter our body. One is through the water and the other is through the food. We drive away these by boiling the water. Moreover, by cooking the food, specifically by cooking them using the pressure cooker and also by cooking using the electric stove called Induction Stove, we send out the nutrients from the food also.
The reason for finding that many minerals and other nutrients are absent or are in less quantity when the blood of a person is tested is the fact that water is boiled and drunk, food is boiled and eaten and food cooked in pressure cooker, electric stove and microwave oven is eaten. So, we have to avoid such things. Let us all live a healthy life!
2. DRINKING WATER SHOULD NOT BE FILTERED.
We have the appliance called water filter in our houses for the purpose of purifying the water. If we take out the filter from the water filter after three months of use, we will observe that it contains a lot of yellow or green colored dust particles. If we tap it against any surface, dust particles looking like saw dust will fall from it.
You may think, “Thank God, these dust particles did not go inside our body because of this water filter.” But I will think, “What a pity that these minerals did not go inside the bodies of the people in this house. They all may be having diseases.”
We spend our money and buy some machines and separate some particles from the water and throw them out. These are not dust particles. These are all actually minerals that are essentially needed for our body. When we see the water, these particles will not be visible to our eyes. These particles will be visible to us only when we use the filter.
We are afraid of such small particles in the water which are not visible to our eyes. When we are ready to eat heavy food dishes, why should we take so much pain to filter out such small mineral particles which are not even visible to our eyes?
So, all those who have water filter in your house are starving from shortage of minerals needed for you in your blood and you are going to medical shops and buying and consuming the same dust particles called minerals in the name of medicine. If we drink the water without filtering out these minerals from it, we can avoid consuming medicines and tablets containing these same dust particles.
 Therefore, we should not filter the water. If we filter the water and drink, we will get diseases. Let us all live a healthy life!
3. CAN WE DRINK BOTTLED MINERAL WATER?
We should not drink water sold in the so-called mineral water bottles. There is a machine called Anti Scale Dosing Machine in mineral water manufacturing factories. This machine removes all minerals from the water and makes it stale water.
So, good water is converted into stale, useless water by many activities and it is packaged in bottles and sold. We spend money to buy it and drink it. Therefore, please do not use the packaged drinking water called Mineral water which is devoid of any minerals.
4. WHAT IS THE NATURAL WAY TO PURIFY THE DRINKING WATER?
Water should not be boiled. It should not be filtered. We should not use water packed in bottles. Then how else can we clean the water?
We can drink the water that normally comes from the water tap as it is. There is no necessity to clean it. Ordinary tap water is the biggest and the best vaccine in the whole world. All those who drink tap water directly and live, they will never get any disease from any germ. They will have very high immunity in their body to fight diseases. Their body will be healthy. Therefore, please directly drink ordinary tap water as it comes.
Many people may ask, “How can we drink tap water directly? Tap water contains many chemicals and an excessive amount of minerals. It is possible that garbage water may be mixing with tap water.” Many people say that they read in the newspapers and see in the television that the water in their town is highly polluted.
All the companies which sell bottled water campaign not only in your town but in all the towns in the world that tap water has become highly polluted. They propagate this because only if you believe that tap water is polluted you will stop drinking tap water and buy bottled water and drink it.
Moreover, the drug manufacturing companies have understood that the people all over the world get diseases when they boil the water, filter the water and also when they drink bottled water. So, they spend money and campaign for a bad practice as if they campaign for a good practice. Thus, they plan to keep us always with diseases so that they can sell more medicines and tablets. Actually, nothing will happen if we drink tap water.
In case you have a chemical factory near your house and you feel that the tap water coming to your house is contaminated, for your mental satisfaction you can do a few things. You can try to purify the water in a natural way through one of the following methods.
(a) EARTHEN POT IS A VERY GOOD TOOL TO PURIFY THE WATER.
If we pour drinking water in a mud pot and keep it for about two to five hours, the mud pot will absorb all the bad elements from the water and give Earth Energy to that water. So, mud pot is the best water filter in the entire world.
You have spent a good amount of money and installed a water filter in your house. How many mud pots can you get for that money? Even if you break one pot every day, the stock will never be exhausted. But, nowadays nobody uses such a wonderful, natural water filter.
So, please keep water in a mud pot and drink it. All the bad elements in the water will be destroyed. You will get Earth Energy. Your pranic energy also will increase.
(b) WE CAN FILTER THE WATER USING WHITE COTTON CLOTH.
If we filter the water using white-colored clean cotton cloth then this cloth filters all the disease-causing virus, bacteria, etc. from the water. This fact has been scientifically proven. This is the reason why our forefathers did not use any medicine or tablets and did not go to any hospital when children had diseases such as measles. They cured the disease just by bathing the child in water filtered in a white cotton cloth. So, if needed, we can clean the water using this method.
(c) WE CAN CLEAN THE WATER USING A BANANA SKIN.
If we put an ordinary banana skin inside the water in a mud pot and take it out after half an hour, the banana skin absorbs all the germs and bad elements from the water in the mud pot. But if we keep the banana skin inside the water for a longer period, it will become garbage. So, we have to remove the banana skin within half an hour. We can use this simple method to purify the water.
(d) WE CAN CLEAN THE WATER USING A COPPER COIN OR A COPPER VESSEL.
If we keep the water in a vessel made of the metal called copper for two to five hours, the water gets more energy. The bad elements in the water are destroyed. So, we can use vessels made of copper for storing water. If we put some copper coins inside the water in a mud pot, the copper coins will keep on purifying the water.
The sages and hermits who did penance in the hills in the olden days always used to keep water in a small brass vessel near them. If anyone picked up a quarrel with them or troubled them, they would sprinkle water from that vessel on that person and curse him that he would turn into a dog. Then that person will immediately turn into a dog. We have seen such scenes in the movies. What we understand from this is that the water kept in copper vessels has such miraculous power. So, we can purify the water using the power of the metal called copper.
So, when we have so many tools such as mud pot, white cotton cloth, banana skin, copper, etc. to purify the water in a natural way as explained above, why should we buy a machine to clean the water in an artificial way? Let us all live a healthy life!

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.