|
||||||||
முருங்கைக்காய் பொரித்த குழம்பு.(Drumstick fried sauce) |
||||||||
தேவையானவை : பயத்தம் பருப்பு - அரைகப் (லேசாக வறுத்துக் கொள்ளவும்) துவரம் பருப்பு - அரை கப் முருங்கைகாய் - 6 வறுத்து அறைக்க தேவையானவை : மிளகாய் வற்றல் -4 மிளகு - அரை டீஸ்பூன் தனியா - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் தக்காளிப் பழம் - 2 (நறுக்கியது). உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல்- முக்கால் கப் கொத்தமல்லி, கறி வேப்பிலை - தேவைகேற்ப தாளித்துக் கொட்ட - கடுகு, பெருங்காயம் - ஒரு ஸ்பூன்நெய்
செய்முறை : 1.பயத்தம் பருப்பு,துவரம் பருப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டுக் களைந்து,முறுங்கைக் காய்களை கழுவி,நறுக்கி, மஞ்சள்பொடியுடன் 3கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து இறக்கவும். 2.வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து,தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.தக்காளியையும் வதக்கி அறைப்பதில் சேர்த்து விடவும். 3.காய் மற்றும் பருப்பு வேக வைத்ததில் அறைத்த கலவையை கறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும் மிதமான தீயில் வைக்கவும். 4.கலவையை இறக்கி வைத்து நெய்யில் கடுகுபெருங்காயம் தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும்.சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம். தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து கொள்ளலாம்.பின்பு இதை பரிமாறலாம். |
||||||||
Drumstick Fried Sauce | ||||||||
Ingredients for Drumstick Fried Sauce:
Green Gram (Split)-1/2 Cup (Sligthly Fried) Red Gram-1/2 Cup Drumstick-6
Ingredients for Fry and Grind:
Dry Chilly-4 Pepper-1/2 tsp Coriander-1 tsp Oil-1 tsp Cumin-1/2 tsp Tomato-2 (Chopped) Black Gram-1 tsp Grated Coconut-3/4 Cup Coriander Leaves, Curry Leaves-as Needed For Tempering - Mustard, Asafoetida- 1 Spoon of Ghee
Procedure to make Drumstick Fried Sauce:
1. Wash the green gram (split) and red gram, chop the drumstick and then put these in to a cooker along with turmeric powder and 3 cup of water. Boil well and remove from flame. 2. Fry the given ingredients along with coconut and grind them together with water. Saute the tomato and add together with grinding paste. 3. Add the ginded paste and salt in to boiled vegetables and allow to boil well in medium flame. 4. Remove from flame and place a pan on flame. Add ghee, mustard, asafoetida and let to splutter and then add curry leaves and coriander leaves and put in to sambar. We can add fried onion. After removing flame, we can add lemon juice for an option of tomato paste and serve it.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|