|
|||||
சாலை விபத்துகள் குறைவு டெல்லி அரசுக்கு விருது ! |
|||||
மாநில சாலை போக்குவரத்து சங்கம் வருடம் தோறும் குறைந்த சாலை விபத்துக்களை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கிவருகிறது.இந்த ஆண்டிற்கான(2012)
குறைந்த சாலை விபத்துகளை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து நிறுவனமாக டெல்லி போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு விருதும்,ரொக்க பரிசு தொகையும் வழங்கபட்டுள்ளது.
மாநில சாலை போக்குவரத்து சங்கம் வருடம் தோறும் குறைந்த சாலை விபத்துக்களை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கிவருகிறது.இந்த ஆண்டிற்கான(2012) குறைந்த சாலை விபத்துகளை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து நிறுவனமாக டெல்லி போக்குவரத்து கழகம் தேர்வு செய்யப்பட்டு விருதும்,ரொக்க பரிசு தொகையும் வழங்கபட்டுள்ளது. |
|||||
DTC wins lowest accident rate award | |||||
The Delhi Transport Corporation was awarded with the Lowest Accident Rate Award for 2012. The awards were presented by the Association
of State Road Transport Undertakings. The award includes a cash reward of 50000 rupees and a trophy.
The Delhi Transport Corporation was awarded with the Lowest Accident Rate Award for 2012. The awards were presented by the Association of State Road Transport Undertakings. The award includes a cash reward of 50000 rupees and a trophy.
|
|||||
by Swathi on 05 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|