|
||||||||
ஈஸி வெஜ் புலாவ் (Easy Veg Pulao) |
||||||||
தேவையானவை : பாஸ்மதி அரிசி-1டம்ளர் கேரட் -1 பிரிஞ்சிஇலை-2 ஏலக்காய்-2 எண்ணெய்- 2 ஸ்பூன் பீன்ஸ்- 50 கிராம் பட்டாணி-ஒரு பிடி வெங்காயம்-1 பச்சைமிளகாய்-2 இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன் சீரகம்-1ஸ்பூன், பட்டை-சிறுதுண்டு கிராம்பு-2 நெய்-1ஸ்பூன் செய்முறை: 1.முதலில் அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். 2.வெங்காயம்,பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய்,நெய் காயவைத்து பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் கேரட் பீன்ஸ் சேர்த்து மீண்டும் வதக்கவும்.நன்கு வதக்கியதும் தண்ணீர் உற்றி அரிசியை போட்டு 3 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.பிறகு இறக்கி பரிமாறவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|