LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் !!

இந்திய சினிமா உலகில் முக்கியமான எடிட்டர்களுள் ஸ்ரீகர் பிரசாத்தும் ஒருவர். இவர் 8 முறை தேசிய விருது பெற்றவர். 5 கேரள அரசு விருதுகளையும், இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். சமீபத்தில் வெளிவந்த ஆரம்பம், தங்க மீன்கள், துப்பாக்கி உள்பட 15 மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களை எடிட் செய்தவர். 

 

தற்போது அதிக மொழிகளில் அதிக படங்களுக்கு எடிட்டிங் செய்தவர். அதிக விருதுகளை வெற்றவர் என்ற வகையில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழும், விருதும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக லிம்கா சாதனை புத்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது.

by Swathi   on 30 Dec 2013  0 Comments
Tags: லிம்கா சாதனை புத்தகம்   லிம்கா சாதனை   எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்   ஸ்ரீகர் பிரசாத்           
 தொடர்புடையவை-Related Articles
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் !! லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் !!
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் !! லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.