|
||||||||||||||||||
முட்டை அடை (egg adai) |
||||||||||||||||||
தேவையானவை: முட்டைகள்-2 கடலைப்பருபபு- ஒரு கை துவரம்பருபபு- ஒரு கை பாசிப்பருப்பு- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன் பச்சை மிளகாய்-3 வற்றல் மிளகாய்-2 இஞ்சி விழுது- அரை ஸ்பூன் பூண்டு 4 பற்கள் பெரிய வெங்காயம்-2 கறிவேப்பிலை-ஒரு கொத்து கொத்தமல்லி-கால் கப் செய்முறை 1. பருப்புக்களை வற்றல் மிளகாய்களு டன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 2. பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்புடன் மையாக அரைக்கவும் . முட்டைகளை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து மாவுக்கலவை யுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெங்காயம்,கொத்தமல்லி சேர்க்கவும். 3.நன்கு கலந்து சிறிய சிறிய அடைகளாய் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் . |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|