|
||||||||
முட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக் (Eggless Gingerbread Cake) |
||||||||
தேவையானவை : மைதா - 150 கிராம் உப்பு - கால் டீஸ்பூன் சீனி - 100 கிராம் வெண்ணெய் - 60 கிராம் பால் - 100 மில்லி சமையல் சோடா - அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் இஞ்சித்தூள் - அரை டீஸ்பூன் கோல்டன் சிரப் - 30 கிராம் செய்முறை 1.முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, சுக்குப் பொடி ஆகிய மூன்றையும் சலித்து சேர்க்கவும்.நூறு கிராம் சர்க்கரையை தண்ணீர் இல்லாத சட்டியில் இட்டு கிளறி நன்கு புகைவரும் போது சர்க்கரையில் கால் பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பது கோல்டன் சிரப்.இதனுடன் ஃப்ளம்ஸ், முந்திரிப்பருப்பு வகைகளை நறுக்கிப் போடவும். 2.வெண்ணெய் அடுப்பில் வைத்து அது நன்கு உருகினதும் அதில் பாலை விடவும்.பின் சர்க்கரை போடவும். அது சற்று ஆறின பிறகு கோல்டன் சிரப் விடவும்.பிறகு மைதா கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும்.இதை நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் பண்ணவும். ஓவனில் சுமார் 25 நிமிடம் வைத்து இறக்கவும். |
||||||||
Eggless Ginger Bread Cake | ||||||||
Ingredients for Eggless Ginger Bread Cake : Maida - 150 g, Salt - 1/4 Tsp, Sugar - 100 g, Butter - 60 g, Milk - 100 ml, Baking Powder - 1 Tsp, Ginger Powder - 1/2 Tsp, Golden Syrup - 30 g. Method to make Eggless Ginger Bread Cake : 1. First seive maida in a vessel. Then add baking powder, cooking soda, dry ginger powder mix it and seive it well. Take 200 g of sugar and fry it in a dry pan for few minutes then add water then boil it till it turns thick. Golden Syrup is ready now. Add the chopped plums, cashew nuts along with them and stir it well. 2. Boil the butter in a pan then add milk along with them. Then add sugar and stir it well and turn off heat. Then add golden syrup along with them. Then add maida mixture along with them. Then apply ghee on cake tray and pour the dough on tray and filled it neatly. Bake it in oven for 25 minutes. Eggless Ginger Bread Cake is ready to eat. |
||||||||
by kanika on 25 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|