LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தேர்தல் செலவு கணக்குகளை காட்டாத 2,171 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை - இந்திய தேர்தல் ஆணையம் !

 

தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 2,171 வேட்பாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில்  தேர்தலில் போட்டியிட  தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 260 பேரும், 
சத்தீஸ்கரைச் சேர்ந்த, 259 பேரும், அரியானாவைச் சேர்ந்த, 197 பேரும்,ஒடிசாவைச் சேர்ந்த, 188 பேரும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 179 பேரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த, 159 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 97 பேரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளனர்.

தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 2,171 வேட்பாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில்  தேர்தலில் போட்டியிட  தடைவிதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 260 பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த, 259 பேரும், அரியானாவைச் சேர்ந்த, 197 பேரும்,ஒடிசாவைச் சேர்ந்த, 188 பேரும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 179 பேரும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த, 159 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 97 பேரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளனர்.

Election Commission bars 2,171 Candidates for not Filing Returns

In a bid to ensure free and fair elections and curb the use of money power, the Election Commission has disqualified as many as 2,171 candidates for failing to furnish details of expenditure incurred while contesting Parliamentary and Assembly polls.

by Swathi   on 18 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.